Tags :மாயா

நகரில் இன்று

ரயில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர வாய்ப்பு!

பயணிகள் மற்றும் சரக்கு ரயில்வே கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிதி ஆண்டின் 2வது காலாண்டில், பயணிகள் கட்டணம் 155 கோடியும், சரக்கு கட்டணம் 3 ஆயிரத்து 901 கோடியும் வருவாய் குறைந்திருப்பதாக கூறினார். எனவே, வருமானம் ஈட்டும் நோக்கில், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்தார். கட்டண உயர்வு மிகவும் கவனமாக பரிசீலனை செய்ய வேண்டிய […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு. உள்ளாட்சி தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது! தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. ஒன்பது ஆண்டுகளுக்கு, பிறகு தமிழகத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல். 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல். கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. தண்டனை விவரம் இன்று […]Read More

கோவில் சுற்றி

சூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலையில், 4 மணி நேரம் நடை அடைப்பு!

சூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலையில், 4 மணி நேரம் நடை அடைப்பு!   நாளை 26ம் தேதியன்று கங்கண சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு ஏற்படவிருக்கிறது. இதனையொட்டி, 26ம் தேதியன்று 4 மணி நேரம் வரை சபரிமலையில் நடை அடைக்கப்படவுள்ளது. அதிகாலை காலை 5 மணி முதலே பம்பையில் இருந்து வரும் பக்தர்கள் சன்னிதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன் பின்பு, பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடத்தப்படும், ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விஷேச தீபாராதனை காட்டப்படும். பின்னர், டிசம்பர் […]Read More

பாப்கார்ன்

தளபதிக்காக ராட்சத பூ மாலை-கிரேனில்

தளபதிக்காக ராட்சத பூ மாலையை கிரேனில் கொண்டு வந்து வெறித்தனம் காட்டிய கர்நாடக ரசிகர்கள்! மெர்சலான விஜய்! தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடித்து வரும் 64 படத்தின் படபிடிப்பு சென்னையை அடுத்து, தற்போது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது.விஜய்யை பார்க்க சென்னையில் எப்படி ரசிகர்கள் ரவுண்டு கட்டினார்களோ… அதே போல் தளபதியை பார்க்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் கர்நாடகாவில் உள்ள விஜய் ரசிகர்கள்.அந்த […]Read More

முக்கிய செய்திகள்

போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை

‘போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை!’ குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை எதிர்க்கட்சிகள் பேரணி நடத்த இருக்கும் நிலையில் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்கத் தடை. – மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை.Read More

நகரில் இன்று

வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிர்ச்சி

இன்று நடைபெறும் 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிர்ச்சி! அரையாண்டு தேர்வு வினாத்தாள் ஹலோ அப்ளிகேஷனில் வெளியாகியுள்ளதால் தேர்வர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி 18ம் தேதி நடைபெற்ற, 11ம் வகுப்பு வேதியல் தேர்வு வினாத்தாள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.Read More

முக்கிய செய்திகள்

விவசாய நகைக்கடன் வட்டி உயர்வு!

விவசாய நகைக்கடன் வட்டி உயர்வு!7% வட்டியில் இனி விவசாய நகைக்கடன் வழங்கக் கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! 11% நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4% மானியம் நிறுத்தம் விவசாயிகளுக்கான விவசாய நகைக்கடன் வட்டியும் 7%லிருந்து 9.25% முதல் 11% வரை உயர்த்தப்பட்டுள்ளது . விவசாயிகளாக இல்லாதவர்களும், விவசாய நகைக்கடன் பெற்று வருவதாக வந்த புகாரில் நடவடிக்கை என தகவல்.Read More

முக்கிய செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவுசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில், பல்கலை கழகத்தை பிரிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பல்கலைக்கழகமானது மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை […]Read More

பாப்கார்ன்

மேடம் டுசாட்ஸில் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை!…

தென்னிந்திய நடிகைகளில் யாருக்கும் கிடைக்காத பெருமை.நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ‘கோமாளி’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘பாரிஸ் பாரிஸ்’. நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதை பெற்று கொடுத்த ‘குயின்’ படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ்  ஆகும் என […]Read More

முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: திமுக கட்சி ரீதியிலான 14 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தலைமை தகவல். மற்ற மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை முடிந்ததும் பட்டியல் வெளியாகும். திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,    திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்தி, சேலம் மேற்கு. கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு,  தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டங்களுக்கு […]Read More