டிசம்பர் 26ம் தேதி (நாளை) ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும். நாளைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் […]Read More
Tags :பூங்குழலி
‘ரகசியம் காக்கப்பட வேண்டும்’ எனக் கூறி இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் தர நிதியமைச்சகம் மறுப்புபுதுடெல்லி: சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்கு விவரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த கருப்பு பணம் பற்றி தெரிவிக்க நிதியமைச்சகம் மறுத்து விட்டது. இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள பல்வேறு நாடுகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் […]Read More
இன்று நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வு வினாத்தாள் ‘ஷேர்சாட்’ ஆப் மூலம் வெளியாகியது. 10ம் வகுப்பு சமூக அறிவியல், 11,12ம் வகுப்புகளுக்கான உயிரியல் வினாத்தாள்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன் தமிழ், வேதியியல் பாட அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சாட்டில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை. ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் […]Read More
வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் குணாதிசயம் – டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேச்சு சரித்திர நிகழ்வுகளுக்கு ராம்லீலா மைதானம் சாட்சி எதிர்க்கட்சிகளை போல பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்கமாட்டோம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் எதிர்க்கட்சிகள் டெல்லியில் 2,000 பங்களாக்களை சட்டவிரோதமாக அவர்களின் கட்சியினருக்கு கொடுத்துள்ளனர் எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகின்றன டெல்லியில் குடியிருப்புகளுக்கு அங்கீகரிக்க யாரிடமாவது என்ன மதம் என்று கேட்டோமா? அல்லது பழமையான ஆவணங்களை கேட்டோமா? – பிரதமர் மோடிRead More
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஜன.4, 5, 11, 12ல் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க மற்றும் மாற்றம் செய்ய, ஜனவரி, 4, 5, 11 மற்றும் 12ம் தேதிகளில், தமிழகம் முழுவதும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு, வெளியூர் செல்லும் மக்கள், திருத்தம் செய்ய வசதியாக, அனைத்து மாவட்டங்களிலும், நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்த சிறப்பு முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, […]Read More
எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வரும் – பாஜக திட்டவட்டம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதோடு, எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் அமல்படுத்தப்படும் என பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் வசிக்கும் சீக்கிய அகதிகளின் பிரதிநிதிகள், பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டாவை நேற்று சந்தித்தனர். பின்னர் பேசிய ஜே.பி.நட்டா, அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர் நிலையை பற்றிக் கவலைப்படாமல், சில கட்சிகள் குடியுரிமை சட்டத் […]Read More
சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் இருவர் சுட்டுக் கொலை. சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. மாணவர் சங்க தலைவர்களை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் 4 பேரை சண்டிகர் போலீசார் தேடி வருகின்றனர்.Read More
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் 10கையெறி குண்டுகள் சென்னைக்கு ரயிலில் பார்சலில் வந்தது கண்டுபிடிப்பு மகாராஷ்டிராவில் நாக்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சங்கமித்ரா ரயிலில் ஒரு பார்சல் வந்தது ;பல நாட்களாக கிடந்ததால் பார்சல் யானைகவுனியில் உள்ள ரயில்வே கிடங்குக்கு அனுப்பப்பட்டது.Read More
இந்தியர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை ! பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.இந்த சட்டத்துக்கு எதிராக முதலில் வடகிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம், பின்னர் மேற்கு வங்காளம், டெல்லி என பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக […]Read More
அப்போது கடனாளி, இப்போது கோடீஸ்வரர்: வெங்காயத்தால் இவரது வாழ்க்கை மாறியது எப்படி? இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா – வெங்காயத்தால் மாறிய வாழ்க்கை சமீப நாட்களில் வெங்காய விலை அனைவரையும் கவலைக்குள்ளாக்கிய நிலையில், விவசாயி ஒருவரை கோடீஸ்வரராக்கியுள்ளது அதே வெங்காயம் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி. 42 வயதாகும் அந்த விவசாயி கடன் வாங்கி தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். 15லட்சம் முதலீடு செய்து ஏதோ 5-10 […]Read More