சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் இருவர் சுட்டுக் கொலை. சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
மாணவர் சங்க தலைவர்களை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் 4 பேரை சண்டிகர் போலீசார் தேடி வருகின்றனர்.
