“செந்தளிர் குரூப் ஆஃப் கம்பெனீஸ்” பெயர்ப் பலகையைப் பார்த்து உரக்க வாசித்த ஜனனி, “வைஷு! எவ்வளவு பெரிய கேம்பஸ்டீ!” என்றாள் வியப்புடன். “இடம் பெரிசா இருக்கறதும், ஆள் வசதியாக இருக்கறதும் பெரிசு இல்லை. மனசு பெரிசா இருக்கணும்!” என்றாள் வைஷாலி. “ச்சூச்சூ!…
Tag: ஷெண்பா
நீயெனதின்னுயிர் – 1
அத்தியாயம் – 1 “கடவுளே! எல்லாம் நல்லபடியா நடக்க, நீ தான் வழி சொல்லணும்!” பயபக்தியுடன் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்த வைஷு, கையிலிருந்த திருவுளச் சீட்டைக் கீழே போட்டாள். “ஜனனி! நல்ல சீட்டா எடுடி. நம்ம பிரச்சனைகள் எல்லாம் ஒரு…
