டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக்கோரிய மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. 100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
Tag: ஜானவி
144வது ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு!
144வது பிரிவு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு! அயோத்தி கோயில் வழக்கில் டிசம்பர் 10ம் தேதி தீர்ப்பு வருவதையடுத்து, அயோத்தி மாவட்டத்திற்கு 144வது பிரிவு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு.
ஹகிபிஸ் புயல்
ஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் புயல்! ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கியதில், 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது, இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுளனர். ஜப்பானில் கிழக்கு கடற்கரையை நோக்கி ஹகிபிஸ் புயல் சின்னம் மணிக்கு 225…
87வது விமானப்படை தினம்
87வது விமானப்படை தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் வாழ்த்து நமது வான் எல்லையை தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் காக்கிறது விமானப்படை. விமானப்படை தினத்தையொட்டி உத்தரபிரதேசம் காசியாபாத்தில் நடைபெறும் வான் சாகச நிகழ்வில் மிக் 21 ரக விமானத்தை இயக்குகிறார் விங் கமாண்டர் அபிநந்தன்
இயக்குனர் மணிரத்னம் – தேசத்துரோக வழக்கு
திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மீது பாய்ந்தது, தேசத்துரோக வழக்கு: குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரம் : பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் முசாபர்நகர் நீதிமன்றம் அதிரடி. மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு.
