அத்தியாயம் – 1 இருளைக் கிழித்துக் கொண்டு காரின் விளக்கொளியில் அடை மழையில் தன் கையில் இருந்த பையை தூக்கி வீசி விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த ஒருவனை பல வித வாகனங்கள் நாலா புறமும் தேடிக் கொண்டிருந்தது. ஓடியவன் மனமோ இன்றுடன் என் ஆயுள் முடிந்தது ஆனால் தன் வாழ்வின் கடமையை முடிப்பதற்கான சிறிய சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருந்தான். அதற்கு ஏதும் வழி கிட்டுமோ என்ற எண்ணத்துடனே ஓடிக் கொண்டிருந்தான். ஓடியவனை […]Read More
Tags :சுதா ரவி
இருள் எங்கும் இருள்! நான் எங்கிருக்கிறேன்? என் நினைவுகள் மெல்ல விழித்தெழத் தொடங்கியது. உடலெல்லாம் வலி! வலி! கைகளால் மெல்ல உடலைத் தடவத் தொடங்கினேன். ஆங்காங்கே முண்டும், முடிச்சுமாக வாழ்க்கையைப் போன்று மேடு பள்ளமாக இருந்தது. கையில் பிசுபிசுப்புடன் ஒருவித வாடை என் மூக்கின் நுனியை உரசியது. அது என் வயிற்றில் மிச்சமிருந்த பகுதியை வெளியே கொண்டு வந்துவிடும் போலத் தோன்றியது. தட்டுத்தடுமாறி எழுந்து நின்றேன். அது ஒரு இருள் சூழ்ந்த சாலை. விளக்கின் ஒளியில் மரங்கள் […]Read More