மேஷம் : பணியில் ஏற்ற பொறுப்புகளை தாங்களே செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை அஸ்வினி : செயல் வேகம் அதிகரிக்கும். பரணி : நிதானம் வேண்டும். கிருத்திகை : முடிவுகள் கிடைக்கும். ————————————— ரிஷபம் : குடும்பத்தில் கலகலப்பான […]Read More
Tags :கமலகண்ணன்
பாபு இராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர். புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்பு வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். உண்மையை அறியும் குழுவுக்கு தலைமையேற்ற இராஜேந்திர பிரசாத், முக்கியமான தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது இராஜேந்திர பிரசாத் […]Read More
வரலாற்றில் இன்று – 02.12.2019 – ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பாஸ்டன் நகரில் பிறந்தார். ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக் கோளாறுகள், ரத்தப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகள், நிணநீர் திசுக்களின் சீர்குலைவுகள், ரத்த சிவப்பணு செயல்பாடுகள், ரத்தப் புற்றுநோய், ரத்தச்சோகை தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர் ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கும் எலும்பு மஜ்ஜையின் செயலிழப்பு […]Read More
வரலாற்றில் இன்று – 01.12.2019 மேதா பட்கர் இந்திய சமூக ஆர்வலர் மேதா பட்கர் 1954ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் இந்தியாவில் பரவலாக அறிந்த உரிமைப் போராளி ஆவார். குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு மக்கள் சார்பாக உரிமைக்குரல் கொடுத்த நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் இவர் நன்கு அறியப்பட்டார். இவருடைய தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார் பொருளாதாரத்திலும், கல்வி, […]Read More
பாலா சிங் பாலா சிங் திரைப்பட நடிகர். இவர் மலையாளத்தில் அறிமுகமானாலும் 7 திரைப்படங்களே நடித்துள்ளார். அதன் பிறகு நாசர் எழுதிய இயக்கிய அவதாரம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி, இந்தியன், புதுக்கோட்டை, விருமாண்டி, எல்.கே.ஜி, மகாமுனி உள்ளிட்ட 93 படங்களில், வில்லனாக, குணசித்தர பாத்திரமாக, நடித்துள்ளார். இடையில் தெலுங்கில் ஒரு திரைப்படமும் நடித்துள்ளார்.Read More
வரலாற்றில் இன்று – 30.11.2019 – ஜெகதீஷ் சந்திர போஸ் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். லண்டனில் இருக்கும்போது லார்ட் ரிலே என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் […]Read More
இன்றைய ராசி பலன்கள் – 30-11-2019 சனிக்கிழமை மேஷம் : உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும். மனதில் இருந்துவந்த பலவிதமான எண்ணங்களிலிருந்து தெளிவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அஸ்வினி : ஆதரவான நாள். பரணி : தெளிவு கிடைக்கும். கிருத்திகை : தனவரவுகள் […]Read More
மொபைல் அழைப்பு, டேட்டாக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுப்பு மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டுக்கு குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுத்து விட்டது. இதனால், நிறுவனங்கள் இஷ்டம்போல் கட்டணம் நிர்ணயிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது. ஜியோ இலவச சேவை அறிமுகம் செய்ததில் இருந்தே தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் கடுமையாக சரிந்துள்ளது. இந்த நிலையில், நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பு கட்டணமாக ஒரு நிமிடத்துக்கு 6 காசு வசூலிப்பதாக அறிவித்தது. இதற்கு பிற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. […]Read More
என்.எஸ்.கிருஷ்ணன் கலைவாணர் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். இவர் ஒரு நாடக கொட்டகையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். அப்பொழுது நாடகத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. மகனின் ஆர்வத்தைக் கண்ட இவருடைய தந்தை இவரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது […]Read More
இன்றைய ராசி பலன்கள் – 29-11-2019 – வெள்ளிக்கிழமை மேஷம் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கண் தொடர்பான இன்னல்கள் குறையும். தன, தானிய சம்பத்துக்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பேச்சுத்திறமையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். பரணி : இலாபம் கிடைக்கும். […]Read More