தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் வருகிற 17ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
