சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணி வீரர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

 சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணி வீரர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா – கர்நாடகா அணிகள் இன்று மோதின. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஹரியானா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களைக் குவித்தது. ஹரியானா அணி 19வது ஓவர் வரை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில் கடைசி ஓவர் பந்து வீசிய அபிமன்யு மிதுன் முதல் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளையும், 6வது பந்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். அதற்கு முன்னரே 3 ஓவர்கள் பந்து வீசிய அபிமன்யு விக்கெட் எதுவும் வீழ்த்தாத நிலையில் கடைசியாக ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...