“சதை”

 “சதை”

“சதை” 

நடிகர் நடிகையரின் Photo shoot / Headshots என்பதெல்லாம் அவர்தம் Career Balance-ற்கான ஒரு Midway முயற்சி என்பதை தவிர வேறேதும் இல்லை என்றுணரா ரசிக பெருமக்களுக்கும், அதை நன்குணர்ந்த RamyaPandiyan  மற்றும் Studiomyth Photographers-க்கும் இடைப்பட்டதோர் சிறிய Psychology டெஸ்டில், தன் இடுப்பு மடிப்பால் வென்றிருக்கும் ரம்யா, ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை போன்ற தரமான படைப்புகளுக்கு முன்னும் பின்னுமான போட்டோ ஷூட்களில் காட்டி வந்த நளினத்தையும் nativity-யையும் (மேல்படம்) தூர போட்டுவிட்டு சதையை முன்னிலைப்படுத்தி(கீழ்ப்படம்) Reach ஆகியிருக்கிறார் எனில், வருத்தப்பட வேண்டியது அவரல்ல. நம் ரசனை.

தத்தமது துறை பெண்டிரின் மற்ற முயற்சி போல் நடிகைகளின் போட்டோஷூட்-களும் ஓர் முயற்சியே. இதற்கு பின்னான ஒரு வருட  உழைப்பு, Workouts, Diets, எவருக்கும் தெரியப்போவதில்லை.வெளியில் தெரியப்போவதெல்லாம் வேறொன்று என்பதை அவரும், என்னெழுத்தை மதித்துப்படித்து கருத்து கூறும் வாசகியரும் நன்குணர்வர் என்பதால், “அவ என்ன அவ்ளோ அழகா?” என்று பொங்கும் பிற பெண்டிரையும், எதைப்பற்றியும் கவலைப்படாது “அவ இடுப்பு மடிப்பு…ஸ்ஸ்ஸ் …” என்று அதை  பகிர்வதற்கும், டோபமைன் வெளியீட்டிற்கும் பயன்படுத்தப்போகும் பிற ஜந்துக்களையும் பற்றி கவலைப்படாதிருக்க வேண்டுகிறேன்.

மற்றபடிக்கு Poor அல்லது Normal லொகேஷன், அதிகமற்ற Post photo Effects, Zero Filter, முலைப்பிளவுகள், பார்வைக்கொடுரமென எதுவுமில்லாது வெகு சாதாரண சேலையை வைத்தே, “மீண்டுமொரு முறை ஜோக்கர் படம் பாக்கலாமா?” என்று த.கூ  நல்லுலக ஆண்களை யோசிக்க வைத்ததற்கு, பெரும் நன்றி.


Charithraa.Ar

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...