Tags :Charithraa.AR

எழுத்தாளர் பேனாமுனை

“சதை”

“சதை”  நடிகர் நடிகையரின் Photo shoot / Headshots என்பதெல்லாம் அவர்தம் Career Balance-ற்கான ஒரு Midway முயற்சி என்பதை தவிர வேறேதும் இல்லை என்றுணரா ரசிக பெருமக்களுக்கும், அதை நன்குணர்ந்த RamyaPandiyan  மற்றும் Studiomyth Photographers-க்கும் இடைப்பட்டதோர் சிறிய Psychology டெஸ்டில், தன் இடுப்பு மடிப்பால் வென்றிருக்கும் ரம்யா, ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை போன்ற தரமான படைப்புகளுக்கு முன்னும் பின்னுமான போட்டோ ஷூட்களில் காட்டி வந்த நளினத்தையும் nativity-யையும் (மேல்படம்) தூர போட்டுவிட்டு சதையை முன்னிலைப்படுத்தி(கீழ்ப்படம்) […]Read More