நயன்தாராவின் புதிய படத்தின் பாடல்

 நயன்தாராவின் புதிய படத்தின் பாடல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது இரண்டு படம் கைவசம் வைத்துள்ளார். அதில் ஒன்று நெற்றிக்கண் திரைப்படம்.

 இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 2020 அக்டோபர் 21ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து படத்தின் டீஸரை 2020 நவம்பர் 18 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர்.

கொரோனா காரணமாக இப்படத்தின் எந்தவிதமான தகவலையும் வெளியிடாமல் வந்த படக்குழுவினர்,  தற்போது அப்படத்தின் முதல் பாடலான இதுவும் கடந்து போகும் என்ற பாடலை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...