மானுடம் எப்போதும் மாற்றங்களைத் தேடிப் பயணிப்பதை வரைமுறை நிகழ்வாக்கி வைத்துள்ளது. முந்தியவை பிந்திய காலங்களில் நடைபெறும். பிந்தியவை முந்தைய காலங்களில் நடைபெற்றதாக இருக்கும். இந்தச் சூழலாட்டத்தில் சில பக்கங்கள் நினைவுகளை விட்டு நீங்காத வரலாறுகளை உருவாக்கி விடும்.. இத்தொடரில் நீங்காத பதிவுகளாக…
Category: தொடர்
கனவான அவள்
கனவான அவள் ———- —————– அகன்ற என் கைகளில் பட்டாம் பூச்சியாய் அவள் அமர்ந்ததால் மயிர் கூச்சரியும் மகிழ்வு .. நறுமணம் தாங்கிய அவளின் வாசனை , கயிற்றின் மேல் வித்தை காட்டும் சிறுமியாக விழிகளை ஓட செய்கிறது .. பக்கத்தில்…
இவர்களால் இப்பிரபஞ்சம்
இவர்களால் இப்பிரபஞ்சம் —————————————– வணக்கத்துடன் கொட்டுகின்ற மழைத் தூறலில் நனைந்தவேளையில், அருகே வரும் அம்மாவின் முந்தானையில் முகம் புதைத்து ஆனந்தம் காண்பது போன்ற சுகம். சன்னல் ஓரத்தில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்யும் வேளையில், சில் லென்ற தென்றல் முகத்தைத் தீண்டி…
டிரான்ஸ்பர்
காவல்துறை உயர் அதிகாரியைச் சந்திக்க காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார். உதவியாளர் உள்ளே போக அனுமதி தந்ததும் உள்ளே சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார். ”என்ன விஷயம்…!” கேட்டார் உயர் அதிகாரி. ”சார்…எனக்கு தஞ்சாவூருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்திருக்கு, இன்னும் ஒரு…