நிமிட நேரத்திற்குள் நடந்த நிகழ்வில் தான் கண்டது கனவோ என்ற எண்ணமே தோன்றியது. நின்ற இடத்திலேயே பிரமித்து போய் நிற்க, எதற்கோ வெளியே வந்த ராஜி மகள் பிரமை பிடித்தார் போல் வாயிலிலேயே நிற்பதை பார்த்து அவளை உள்ளே அழைத்து சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் அவன் எப்படி சரியாக திரும்பி பார்த்து கண்ணை சிமிட்டினான் என்று குழம்பிக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல அவன் மனம் அவன் புறம் மயங்கி நிற்பதை நினைத்து […]Read More
11 அதிகாலை ஆதவனின் பொன்னிறக் கதிர்கள் ஜன்னலருகில் நின்றிருந்தவளின் மீது பட்டு, இளமஞ்சள் நிற அழகியைப் பொன்னிறத்தில் உருமாற்ற, பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. முகத்திற்கு நேராக தனது வலது கரத்தை உயர்த்திப் பார்த்தவளின் கன்னங்கள், செம்மை நிறத்தைப் பிரதிபலித்தது. உள்ளம், முன் இரவில் அவனது ஸ்பரிசத்தால் ஏற்பட்ட அதிர்வை நினைத்து மதிமயங்க, முகமோ கனிவுடன் இளகியது. அவனது கையணைப்பில் இருந்த கரத்தை, மறுகையால் மெல்லத் தடவிக் கொடுத்தாள். இறக்கை முளைத்த காதல் மனம், அடங்காமல் கட்டவிழத் துவங்கிய நேரத்தில், […]Read More
10 ஷவரில் நனைந்துகொண்டிருந்த விக்ரமின் மனம் முழுவதும் கோபமும், ஆத்திரமும் நிறைந்திருந்தது. ‘தான் அவளருகிலேயே இருந்தும், இத்தகைய நிலையை ஏற்பட விட்டுவிட்டோமே’ என்ற இயலாமையில், தன் மீதே அவனுக்குக் கோபம் எழுந்தது. கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்த அந்த நிகழ்வு, இப்போதும் அவனது உடலை அதிரச் செய்தது. ராகவுடன் பேசிக்கொண்டிருந்த விக்ரம், தங்களுக்குப் பக்கவாட்டில் வந்து நின்ற பைக்கில் இருந்தவர்கள் பேசியதைக் கேட்டு, அவர்கள், “அதோ!” என்று வைஷாலி இருந்த பக்கமாகக் கைகாட்டிவிட்டு வேகமாகக் கிளம்பினர். […]Read More
முதல் நாள் இரவு கடற்கரையில் பார்த்த நிகழ்வுகளை மனதில் ஒட்டி பார்த்தவண்ணம் காலை வேலைகளை செய்து கொண்டிருந்தான் கார்த்தி. ஜன்னலோரம் வந்து வெளிப்புறத்தை ஆராய்ந்தான். மக்கள் அவரவர் வேலையில் மும்மராக நாட்டிற்குள் நடக்கும் மர்ம நடவடிக்கைகளை அறியாமல் நடமாடிக்கொண்டிருந்தனர். பணம் என்னும் காகிதம் மனிதனை சக உயிர்களை கொன்று புதைக்கும் ஆயுதமாக மாற வைத்ததை என்னவென்று சொல்வது என்று எண்ணியபடி கட்டிலில் வந்து அமர்ந்து போனை எடுத்து ஆதிக்கு பண்ணினான். “ சொல்லு கார்த்தி.நேத்து என்ன நடந்துது?நீ […]Read More
8 தோல்வியின் வலியை உணர்ந்தவர்கள் உடைந்து போயினர்…ஆர்ஜே வந்த பிறகு இதுவரை பல சண்டைகள் மோதல்கள் ஏற்பட்டாலும் இந்த முறை தான் அவர்களுக்கு மிகப்பெரிய அடி. வீட்டில் இருந்த தாண்டவத்துக்கோ மகன்களிடம் இருந்து போனும் வரவில்லை தான் அடித்தாலும் அவர்கள் எடுக்கவில்லை என்றதும், எதுவோ எங்கோ தவறு நடந்து விட்டது புரிந்து போய் அடுத்த என்ன என்று குழம்பி நின்றார்…வீடு முழுவதும் குளிர்சாதனத்தின் உதவியால் குளிரூட்டபட்டிருக்க…அந்த குளிரிலும் அவர் உடம்பு முழுவதும் உள்ளத்தின் புழுக்கத்தின் காரணமாக வியர்த்து […]Read More
9 கடுகடுத்த முகத்துடன் ஹோட்டலின் உள்ளறையிலிருந்து வெளியே வந்த ராகவ், பெண்களின் நகையொலி கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே அமர்ந்திருந்த மூவரையும் கண்டவன், சப்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறிவிட எண்ணினான். ஆனால், அவனைப் பார்த்துவிட்ட சீமா, கையசைத்து நலம் விசாரிக்க, வேறு வழியின்றி அவர்களருகில் சென்றான். “ஹலோ மேடம்! நல்லாயிருக்கேன்” என்றபிறகு, அவளது நலத்தையும் விசாரித்துக்கொண்டான். “ஹலோ சார்!” என்றவனுக்கு வெறும் தலையசைப்பை மட்டுமே பதிலாக்கினான் விக்ரம். ராகவின் நிலையோ தர்மசங்கடமாக இருந்தது. நிற்கவும் முடியாமல், செல்லவும் முடியாமல் […]Read More
ஒரு நிலைக்கு மேல் தாள முடியாமல், கோபத்துடன் ஹோம் தியேட்டர் இருந்த அறைக்குள் நுழைந்த சீமா, இரு காதுகளையும் பொத்திக்கொண்டாள். “விக்ரம்! சிஸ்டம் வால்யூமை கம்மி பண்ணு; என் காது வலிக்குது. எனக்கு ஹாலில் உட்காரவே முடியலை; தலைவலி வந்திடும் போல இருக்கு” என்று ஏறக்குறைய கத்தினாள். அதைச் சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல், கைகளை பின்னந்தலையில் கோர்த்துக்கொண்டு, ஈசி சேரில் சாய்ந்து அமர்ந்திருந்தான் விக்ரம். கோபத்துடன் மியூசிக் சிஸ்டத்தின் ஃப்ளக்கைப் பிடுங்கி எறிந்தாள் சீமா. சப்தம் நின்று […]Read More
பெண் பார்த்துவிட்டு வந்த பிறகு நடந்த அமர்க்களத்திற்கு பிறகு வீடே அமைதியாய் இருந்தது. சிவதாண்டவம் தன் மனதில் ஆயிரம் கவலைகள் சூழ மனைவியின் அருகில் அமர்ந்திருந்திருந்தார். மகன்களோ நடந்தவைகளை எல்லாம் மறந்து ஈஸ்வரியின் உடல்நலம் மட்டுமே முக்கியம் என்று கருதி பார்த்துக் கொண்டிருந்தனர். ஈஸ்வரியோ கண் விழித்ததும் கதிரை தேடினார். அவன் வந்து அருகில் அமர்ந்ததும்,அவன் தலையை மெல்ல கோதி விட்டு மற்ற மகன்களை பார்த்து ”இவன் உங்க தம்பிடா இவனை கண்டபடி பேச உங்களுக்கு […]Read More
சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். “அப்படியெல்லாம் இல்ல போகலாம்” கால் ஊன்றி பின்னால் கேரியரில் ஏறி உட்கார்ந்தாள். பெடலை மிதிக்க ஆரம்பித்தான். மனதுக்குள் ஒரு சந்தோஷம். “ஜரீனா..?” “ம்..முதல்ல சைக்கிளை பார்த்து ஓட்டுங்க ..என்ன கொண்டு வயல்ல சாய்ச்சுபுடாதீங்க..?” “அட என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” “நம்பிக்கை இல்லாம ஏறுவேனா?” மனசுக்குப் பிடித்தப் பெண்ணை சைக்கிளில் உட்கார வைத்து மிதித்தபடியே பேசிகொண்டு வருவது ஒரு ஜிலீர் சுகம்தான். கொஞ்சம் வேகமாய் மிதித்தான். “மெல்ல போங்க..” “ஏன் வேகமாப் […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!