வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (சனிக்கிழமை) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில்,இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை தீவிரமாக இருக்கும் என்றும், வரும் டிசம்பர் 2-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (சனிக்கிழமை) உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனினும் சுமத்ரா கடலோரப் பகுதிகளில் நேற்றே […]Read More