சாப்பிடப் போறீங்களா? அப்ப இதை படிங்க,,,! | தனுஜா ஜெயராமன்
அட! சாப்பிடுவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? சாப்பிடும் போது முறையாக சாப்பிட்டால் வளமாக வாழலாம். எல்லாவற்றிற்கும் நேரம் காலம் உண்டு. அதே போல் சாப்பிடவும் சிறப்பு நேரங்கள் உண்டு. சரியான நேரத்தில் சாப்பிட்டால் உணவு நன்றாக செரிமானம் ஆகி நன்றாக பசியுணர்வு ஏற்படும். எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? முதலில் சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும். நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை […]Read More