சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். படம் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனுடன் அதிதி…
Category: ஒன் மினிட்
சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றமா?
சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட இருக்கிறது. ரயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்தவகையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன்…
“சின்ன குயில்” பாடும் பாட்டு கேட்குதா? பாடகி சித்ரா பிறந்தினம்….!
சின்னகுயில் சித்ரா இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வானொலி பாடகராக பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக 1963-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சித்ரா பிறந்தார். மலையாளத்தை தாய் மொழியாக கொண்டாலும்…
“ஜெயிலர்” பட விழா அரங்கில் ஊழியர் படுகாயம் …!
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட…
மகளிர் உதவித்தொகை வேண்டுமா? அப்ப இதனை படித்து தெரிந்து கொள்ளுங்க…!
சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு முகாம் (24-07-2023) முதல் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல்கட்ட விண்ணப்பதிவு முகாம் 98…
கேரளாவில் ஜென்டில்மேன்-2 படத்திற்காக மூன்று பாடல்களை உருவாக்கிய கீரவாணி-வைரமுத்து
கேரளா வருகை தந்த ஆஸ்கர் விருது இசையமைப்பாளர் கீரவாணிக்கு மரியாரை செய்த மூத்த பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் 12 வருடங்களுக்கு பிறகு மறக்க முடியாத அனுபவம் ; வைரமுத்துவுக்கு மன நிறைவு அளித்த ஜென்டில்மேன்-2 பாடல் பதிவு ஜென்டில்மேன்-2 பாடல்…
தூங்காமல் இசையமைத்தேன்- ஆஸ்கர் இசையமைப்பாளர் கீரவாணி…!
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ்…
டிவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்: டிவிட்டரும் … தொடரும் மாற்றங்களும்..!.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரின் லோகோவை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மாற்றியுள்ளார். டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து தினமும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக மாற்றங்கள்…தொடரும் சர்ச்சைகளும் என போய் கொண்டுள்ளது. ஏற்கனவே குருவி படத்துக்குப்…
மாஸ் காட்டிய ரஜினி … 15 செகண்டில் விற்று தீர்ந்த பாஸ்…!!!
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ரஜினி ரசிகர்களுக்கு இலவச பாஸ் வழங்க பட நிறுவனம் உத்தேசித்து அதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் சும்மாவா…
சிவக்குமார் பாரட்டிய “அநீதி”….!
வசந்தபாலனின் இயக்கத்தில்அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம் “அநீதி”. அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவான “அநீதி” திரைப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
