வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் – ஜஸ்டின் ட்ரூடோ! | தனுஜா
கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் கனடா – இந்தியா இடையிலான உறவுகளில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திலும் இந்தியர்களுக்கு கனடா விசாக்களை வழங்குவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள். கனடாவுக்கான விசா சேவையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக இந்தியா நேற்று அறிவித்தது. கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் […]Read More
இந்தியா-கனடா பிரச்சனையில் சரிந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள்! | தனுஜாஜெயராமன்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர் சரிவில் மாடிக்கொண்டு 3.08 சதவீதம் சரிந்து 1583.80 ரூபாய் வரையில் குறைந்தது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கனடா நாட்டின் ஐடி சேவை நிறுவனமான Resson Aerosace-ல் 2018 ஆம் ஆண்டு 10 சதவீத பங்குகளை 6.63 மில்லியன் டாலர் பணம் கொடுத்து வாங்கியது. இந்த நிலையில் கனடா – இந்தியா பிரச்சனைக்கு மத்தியில் Resson Aerosace நிறுவனம் மஹிந்திரா உடன் தனது […]Read More
நியூசிலாந்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்! | தனுஜா ஜெயராமன்
நியூசிலாந்தில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகயுள்ளது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீதியில் தஞ்சம் அடைந்தனர். நியூசிலாந்தின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே, 124 கிலோ மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11 கிலோ மீட்டர் ஆழத்திலேயே ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு மக்கள் வீதியில் தஞ்சம் […]Read More
இன்ஜினியரிங் துறையிலிருந்து விவசாயத்துறை..! | தனுஜா ஜெயராமன்
மது கர்குண்ட் என்ற இன்ஜினியர் பெங்களூரில் உள்ள தனது டெங்கின் (Tengin) என்ற தனது ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் தேங்காய் விவசாய பொருட்களை விற்பனை செய்கிறார். பொறியியலாளராக இருந்து விவசாயியாக மாறிய மது கர்குண்ட் சுத்தமான தேங்காய் எண்ணெய், தேங்காய் பர்பி, சோப்புகள், மெழுகுவர்த்திகள், சர்க்கரை, சிப்ஸ், கிராக்கரி ஷெல்ஸ், கொயர் டிஷ் ஸ்க்ரப்பர்கள் எனப் பலவற்றைத் தென்னை மர வளர்ப்பில் இருந்து உருவாக்கி விற்பனை செய்கிறார். இதன் மூலம் மது கர்குண்ட் மாதம் ரூ.4 லட்சம் […]Read More
தமிழ்நாட்டிற்கு காவேரி நீர் கிடையாது – கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்..!
தமிழகத்திற்கு காவிரி நீரை திறப்பது மிக மிக கடினம் என்று கூறிய கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காவிரி நீருக்காக தமிழகத்தின் டெல்டா மாவட்டமே காத்துக் கொண்டிருக்கும் நிலையில், காவிரி நீரை திறந்துவிடுவது மிக மிக கடினம் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியிருப்பது விவசாயிகளை பதைபதைக்க செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் […]Read More
வட்டி விகிதத்தை குறைக்கும் சீனா…! | தனுஜா ஜெயராமன்
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகள் அடுத்தடுத்து பணவீக்கத்தை குறைக்க பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்து வரும் வேளையில், சீனா தனது உள்நாட்டு நுகர்வை மேம்படுத்த வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த வரிகுறைப்பு மட்டும் அல்லாமல் அனைத்து வங்கிகளுக்கும் சீன அரசு அதிகப்படியான கடன்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சீன நாட்டின் மத்திய வங்கியான பீப்பிள் பேங்க் ஆப் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந்நாட்டின் ஒரு வருட கடனுக்கான ப்ரைம் ரேட் 3.55 சதவீதத்தில் இருந்து […]Read More
இன்று கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம்! தமிழ்நாடு காவிரி நீரை பெறுமா?
காவிரி நதிநீர் விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடகா அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று கூட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு, காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட கோருகிறது. ஆனால் கர்நாடகாவோ, குடிக்கவே நீர் இல்லை; குறுவை சாகுபடிக்கு எங்கே நீரை திறந்துவிடுவது என்கிறது?. காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் இறுதியில் கூடியது. அந்தக் கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு இதே கோரிக்கையை முன்வைத்தது. வழக்கம் போல கர்நாடகா அரசு […]Read More
ஹவுஸ் அரஸ்ட்” கேட்ட சந்திரபாபு நாயுடு! மனுவை நிராகரித்த நீதிமன்றம்…
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனக்கு ஜாமீன் கோரி ஒரு மனுவும் வீட்டுக்காவலில் வைக்க கோரி ஒரு மனுவும் என இரண்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்த நிலையில், வீட்டுக்காவல் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, அங்கு ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பஸ் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த இரண்டு […]Read More
லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்காவில் நிலப்பரப்பின் அடிப்படையில் 4ஆவது மிகப் பெரிய நாடாக இருந்தாலும் கூட.. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு.. அங்கே வெறும் 67.4 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இதற்கிடையே இந்த லிபியாவில் இப்போது மிக பெரிளவில் வெள்ள […]Read More
- திருவெம்பாவை 12
- அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
- 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
- திருப்பாவை பாசுரம் 12
- முன்னாள் பிரதமர் ‘மன்மோகன் சிங்’ காலமானார்.
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (27.12.2024)
- வரலாற்றில் இன்று (27.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை 2024 )
- Linkedin Eight Gamble Ks One 페이지: 1xbet Korea 먹튀 진짜입니까? 이 거짓 소문을 반 4가지 증거
- Linkedin Eight Wager Ks One 페이지: 1xbet Korea 먹튀 진짜입니까? 이 거짓 소문을 반 4가지 증거