இன்றைய முக்கிய நிகழ்வுகள் (04.01.2025)
ஜி.டி.நாயுடு நினைவு தினம். ஜி.டி. நாயுடு என்று பிரபலமாக அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தவர். கோயம்புத்தூரில் உள்ள கலங்கல் என்னுமிடத்தில் 1893-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி பிறந்தார். இளம் வயதில் படிப்பில் அதிக விருப்பமில்லாதவராக இருந்தார். ஆயினும் தனக்குத்தானே ஆசிரியராக இருந்து, தான் விரும்பிய புத்தகங்களை எல்லாம் வாங்கி படித்து தன்னுடைய […]Read More