தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவியின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்!
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநருமான எம். பாத்திமா பீவியின் (96) உடல் இன்று மதியம் அடக்கம் செய்யப்பட உள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவைச் சேர்ந்த பாத்திமா பீவி தனது ஊரிலேயே வசித்து வந்தார். 96 வயதான அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார். 1997 முதல் 2001-ம் ஆண்டு வரை பாத்திமா பீவி தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி […]Read More