குமுதம் வார இதழில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் ப்ரியா கல்யாணராமன் (வயது 56). இவர் இன்று மாலை சென்னையில் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி பத்திரிகை உலகில் மட்டுமல்லாமல் பொது வெளியிலும் பெரிய துயரத்தை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்த ப்ரியா கல்யாணராமனின் இயற்பெயர் ராமச்சந்திரன். அவரது மனைவி ராஜ சியாமளா ஒரு எழுத்தாளர். ப்ரியா கல்யாணராமனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குமுதம் வார இதழில் தமது 21ஆம் வயதிலேயே […]Read More
மு.க.ஸ்டாலின் நடித்த ‘முரசே முழங்கு’ என்கிற நாடகத்தின் 40வது நாடக விழா சென்னையில் நடந்தது. 1971ஆம் ஆண்டு நடந்த இந்த விழாவுக்குத் தலைமை தாங்கி அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பாராட்டிப் பேசினார். “என் மகன் ஸ்டாலின் நடித்த இந்த நாடகம் 40 ஊர்களில் நடிக்கப்பட்டு இருக் கிறது. இடையில் திடீர் என்று ‘முதல்வரின் மூத்த செல்வன் மு.க.முத்து நடிக்கும் நாடகம்’ என்ற செய்தி வெளியூரில் இருந்தபொழுது பத்திரிகைகளில் பார்த்தேன். இந்த அளவிற்கு ஒரு குடும்பமே ஈடுபடுகின்ற […]Read More
ஆம் அவர் அய்யர், ஆனால் போராடியதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக. அவர் அன்றே வழக்கறிஞர் என்றாலும் போராட வந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் கலந்து கொண்டு வெள்ளையனால் அடியும் உதையும் வெறும் தரையில் 400 மீட்டர்கள் இழுத்துச் செல்லபட்டு சித்திரவதைகள் எல்லாம் பெற்ற வர். அப்பழுக்கற்ற சுதந்திரப் போராட்ட வீரர். அவரைப் பற்றிப் பார்ப்போம். தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாளுக்கு எட்டு குழந்தைகள். அதில் இரண்டாவது குழந்தையாக, 1890-ம் ஆண்டு மே மாதம் 16-ம் நாள், […]Read More
அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி போலவே கருதி வந்தனர் அமெரிக்கர்கள். சூதாட்ட விடுதிகளுக்காகவும், விபசார அழகிகளைச் சுவைப்பதற்காகவும் கியூபாவுக்குப் படையெடுத்து வந்தனர். அமெரிக்காவின் அடிமையாக மாறிப்போய் கிடப்பதைப் பார்த்து மனம் வெதும்பாத மானமுள்ள கியூப மக்களே கிடையாது. ஆனால் வெதும்புவதால் தீர்வு கிடைக்காது, வெஞ்சுடராய் மாற வேண்டும் என புயலாய் சீறினார் பிடல் காஸ்ட்ரோ. இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மிகப்பெரிய ஆதரவோடு, 1959 இல் புரட்சியை வழிநடத்தி வெற்றி பெற்றார் […]Read More
தமிழ்நாட்டை பூர்வீகமாகக்கொண்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி. இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில், ஜான்சி ராணி படைப்பிரிவில் பணியாற்றியவர். இவர் மலேசியாவில் வசித்த வந்தார். தமது 102வது வயதில் முதுமை காரணமாக உயிரிழந்தார். மலேசியாவில் உள்ள செந்நூல் நகரில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றிருந்தவர் அஞ்சலை பொன்னுசாமி. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வாழும் சாட்சியாக இருந்த அவரது மறைவு […]Read More
தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக்கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறை யில் தனது கவனத்தைச் செலுத்தினார் நாட்டில் இதழியல் முன்னோடியான சி.பா.ஆதித்தனார். (சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன்) இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழியில் சிவந்தி ஆதித்தர் – கனகம் அம்மையார் தம்பதிக்கு மகனாக 1905ஆம் ஆண்டு பிறந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பக்கல்வியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பும் பயின்றார். கல்லூரியில் படிக்கும்போது ‘தொழில் வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, […]Read More
இன்று இந்தியர்கள் உலகம் முழுக்க கணினித்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ராஜீவ் காந்திதான். ரயில்வே டிக்கெட் டுகள் கணினிமயமக்கப்பட்டது, இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வயதை 21 வயதிலிருந்து 18 ஆகக் குறைத்து, பஞ்சாயத்துராஜ் சட்டமும் நவோதயா பள்ளி கள் இந்தியா முழுக்கத் தொடங்கப்பட்டதும் ராஜிவ் காந்தி காலத்தில்தான். 40 வயதிலேயே பிரதமராகப் பொறுப்பேற்ற உலகின் இளம் தலைவர்களில் ராஜீவ் காந்தியும் ஒருவர். இதன்மூலம் இந்திய அரசியலில் இளைஞர்கள் நுழைய நம்பிக்கையையும் ஏற்படுத்தினார். 1944 ஆம் […]Read More
தனி மரம் தோப்பாகாது என்பார்கள். அதேபோல் தனி மனிதனாக இந்தச் சமுதாயத்தில் யாரும் இருக்க முடியாது. யாரானாலும் ஒரு தாயின் தந்தை யின் அரவணைப்பில்தான் வளர்வார்கள். அப்போதே அவன் தனிமனிதன் இல்லை. ஆனால் அவனுக்கும் ஒரு உறவு தேவைப்படுகிறது. அந்த உறவு தான் மனைவி. கணவன் – மனைவி உறவுக்கு ஒரு பிடிப்பு தேவைப்படு கிறது அந்த உறவுகள்தான் குழந்தைகள். இவர்களையெல்லாம் சேர்த்து தான் குடும்பம் உருவாகிறது. இப்படி பல குடும்பங்கள் சேர்ந்து ஒரு சமு தாயம் […]Read More
விண்வெளியில் சஞ்சரித்த லைக்கா எனும் நாய் பற்றி எழுதியுள்ளேன். ரஷ்யாவைப் பற்றி எதிர்மறை விமர்சனம் வரும் இந்நாட்களில் இக் கட்டுரை இந்திய – ரஷ்ய உறவில் ஒரு புதுத்தென்றலை வீசிச்செல்லும் என்பது என் எண்ணம். பக்கச் சார்பற்று இக்கட்டுரையைப் புனைந் துள்ளேன். விண்வெளி ஆதிக்கத்திற்கு ரஷ்யா செய்த சேவை உலகு மறக்க முடியாதது. கட்டுரையை மேலே படியுங்கள். 1957ம் ஆண்டு….. அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விண்ணாதிக்கத்தில் போட்டிப் போட்ட காலம் அது. இரு வல்லரசுகளும் விண்ணை ஆள […]Read More
வாழ்க்கையில என்ன கஷ்டம் வந்தாலும் துன்பம் வந்தாலும் நாம கும்பிடுற கடவுள் நம்மைக் காப் பாத்துவார்’னு என் அம்மா, அப்பா இருவரும் அவர்கள் உயிரோடிருந்தவரை அடிக்கடிச் சொல் வார்கள். அந்த வார்த்தைகள் மந்திரச்சொல் மாதிரி என் மனத்தில் தங்கிவிட்டன.ஒரு நெருக்கடியான நேரம்… எனக்கு இரண்டா வது குழந்தை பிரசவத்தின் போது வலி பொறுக்க முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தேன். டாக்டர் என்னைப் பரிசோ தித்துவிட்டு, “இன்னும் 24 மணி நேரம் ஆகும்” என்றார் எனக்கோ மிகுந்த வலி. […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!