வாசகன் விழாவிற்கு சுஜாதாவை அழைத்திருந்தோம். அப்போது அவர் பெங்களூரில் இருந்தார். அதிகாலைப் பொழுதில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரை வரவேற்கப் போயிருந்தேன். எழுத்துக்களின் மூலம் இருவருக்கும் அறிமுகம் இருந்தாலும் அப்போதுதான் முதலில் சந்திக்கிறோம். அவரை அழைத்துச் செல்ல வாகனம் ஏதும் இல்லை. கறுப்பு மஞ்சள் வாடகைக்காரைக் கூட அமர்த்திக் கொள்ளவில்லை.அவர் தங்க விடுதி ஏதும் ஏற்பாடு செய்திருக்கவில்லை.பேசிக் கொண்டே சாலையைக் கடந்து பொது மருத்துவமனை வாயிலில் அமைந்திருந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து 21சி பேருந்தில் இருவரும் ஏறிக் […]Read More
தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் நாள், தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி – அழகம்மை இணையரின் தலைமகனாகப் பிறந்தார் தமிழக நூலகத் துறையின் தந்தை எனப் போற்றப்படும் வே.தில்லைநாயகம். சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், உத்தமபாளையம் மாவட்டக் கழகப் பள்ளியில் உயர்நிலை கல்வியைப் பெற்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை இளங்கலைக் கல்வியைப் பெற்றார். அங்கு தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார், ஆங்கிலப் பேராசிரியர் இரஞ்சிதம் ஆகியோர்தம் […]Read More
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி (28-5-23) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். பதவியேற்பு விழாவைக் குறிக்கும் பலகையைத் திறந்து வைத்த அவர், மக்களவை அறையில் செங்கோலை நிறுவினார். பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தன. இதில் பல மத நம்பிக்கை பிரார்த்தனை நடைபெற்றன. நாடாளுமன்றக் கட்டடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். செங்கோலை ஒப்படைத்த சாமியார்களை வாழ்த்தினார். புதிய பார்லிமென்ட் ஹவுஸ் என்பது மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள லுட்யன்ஸ் டெல்லியை மீண்டும் […]Read More
திரைப்பட வரலாற்றாசிரியரும், கட்டுரையாளரும், எழுத்தாளருமான 86 வயதான ராண்டர் கை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) இரவு சென்னையில் காலமானார். ஆங்கில மொழியில் பல புத்தகங்களை எழுதியுள்ள இவர், சென்னையில் நடந்த முக்கிய சம்பவங்களைப் பதிவு செய்துள்ளார். அவரது காலத்தில், மெட்ராஸ் வரலாற்றை இவ்வளவு ஆழமாகப் பதிவு செய்தவர் இவர். மாதபூஷி ரங்கதுரை என்ற இயற்பெயர் கொண்ட ராண்டார் கை, திரைப்படங்கள் குறித்து, 1991-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ‘தமிழ் சினிமா வரலாறு’ உட்பட 50 நூல்களை […]Read More
தமிழ் சினிமா என்ற விதையை இம்மண்ணில் முதலில் விதைத்தவர் என்ற வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரரானார் சாமிகண்ணு வின்சென்ட் பிறந்த நாள் இன்று. 1905ஆம் ஆண்டு டுபாண்ட் என்ற ஒரு பிரஞ்சுக்காரரின் சினிமா டென்ட் (நகரும் சினிமா கொட்டகை) திருச்சிக்கு விஜயம் செய்தது. இலங்கையிலிருந்து திருச்சி வந்து சேர்ந்த பிரெஞ்சுக்கார்ன்ர உடல்நிலை எதிர்பாராதவிதமாகக் கெட்டது. இதனால் இந்தியாவில் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட ஒரு கட்டத்தில் தன் தாய்நாடான பிரான்சுக்குத் திரும்ப எண்ணினார். இந்தச் சந்தர்ப்பத்தில் தனக்குச் சொந்தமான டேரா […]Read More
1935ஆம் ஆண்டு பிறந்த ஏவி.எம்.ராஜனுக்குத் தற்போது 76 வயதாகிறது. தீவிர இந்து பக்தராக இருந்தவர், சினிமா துறையில் 20 ஆண்டுகளில் 52 படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். வயது மாற்றத்தின் காரணமாக நடிப்பை விடுத்து திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். தொடர் நஷ்டம் ஏற்பட்டது. நிலபுலன், சொத்து, கார் பங்களாக்களை இழந்தார். மேலும் 15 லட்ச ரூபாய் கடன். படம் எடுக்க வழியில்லை. மீண்டும் நடிக்க முடியாது. உடல் மொழிந்து உருமாறியிருந்தது. தற்கொலை முயற்சி செய்யப்போய் ஒரு கட்டத்தில் […]Read More
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து இயற்கை விவசாயப் பணிகளையும் முன்னெடுத்துச் சென்றவர் `தெலுங்கானாவின் சிறுதானிய மனிதன்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் பி.வி.சதீஷ் (77). இவர் உடல்நலக்குறைவால் 19-3-2023 அன்று காலமானார். இவர் தினை மறுமலர்ச்சி மற்றும் இதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த சதீஷ், பல ஆண்டுகளுக்கு முன், தினை பயிர்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, பெண் விவசாயிகளால் நடத்தப்படும் உள்ளூர் பொது வினியோக முறையை அமைத்தவர். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று உணவுப் […]Read More
ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் அந்த கொலைகாரனின் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. தூக்கு மேடைக்கு எதிரே கொலையுண்டவரின் தாயார் அமைதியாக அமர்ந்திருந்தார். காரணம், தூக்குக்கயிறு மாட்டப்பட்டு கொலையாளி நிற்கவைக்கப்பட்டிருக்கும் நாற்காலியை கொலையுண்டவரின் தாயார் உதைத்துத் தள்ளி கொலையாளியின் மரண தண்டனையை நிறைவேற்றுவதுதான் அந்நாட்டு வழக்கமாகும். மரண தண்டனையை நிறைவேற்றும் நேரம் நெருங்குகையில் கொலையுண்டவரின் தாயார் தூக்கு மேடையில் மெல்ல ஏறி கொலையாளி நிற்கும் நாற்காலியை […]Read More
மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரை மாநகரின் நடுவில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது ராணி மங்கம்மாள் அரண்மனை. மதுரையில் உள்ள பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான ராணி மங்கம்மாள் அரண்மனை தற்போது புதுப்பிக்கப்பட்டு 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்புப் பணி நடந்து வருகிறது. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு அருகில் வடக்கு ஆவணி மூல வீதியில் அமைந்துள்ள ஒற்றை மாடி அரண்மனை களிமண் செங்கல், சுண்ணாம்பு, மெல்லிய மணல், வெல்லம் (கருப்பட்டி) மற்றும் கடுக்கை கொட்டை […]Read More
அண்ணல் காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை புகுந்தவர்கள், பலராவர் அந்த வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான ஆளுமை கடலூர் அஞ்சலை அம்மாள். இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற பெண்களில் வேலு நாச்சியார் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவர். அந்த வரிசையில் வடநாட்டில் ஜான்ஸிராணி லட்சுமி பாய் போராட்டக் களத்தில் தன் குழந்தையை முதுகில் சுமந்தபடி ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார் என்று படித்திருக்கிறோம். ஆனால் அதற்கும் மேலாகக் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு […]Read More
- விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் விஜய்க்கு அழைப்பு!
- லக்கி பாஸ்கர் இயக்குனருடன் இணையும் சூர்யா..!
- ஜப்பானில் வெளியாகிறது ‘தேவரா’ திரைப்படம்..!
- உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா..!
- வெளியானது ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்..!
- Hrát Plinko Zdarma
- திருவெம்பாவை 12
- அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
- 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
- திருப்பாவை பாசுரம் 12