ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க முடியுமா? எடுக்க முடியும் என நிரூபித் திருக்கிறார் பார்த்திபன். அவருடைய ‘ஹவுஸ்ஃபுல்’, ‘குடைக்குள் மழை’, ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ போன்ற சோதனை முயற்சித் திரைப்படங்களின் வரிசையில் கடந்த 2019-ம் ஆண்டு ‘ஒத்த செருப்பு…
Category: ஒலியும் ஒளியும்
‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ மலையாளத் திரைப்பட விமர்சனம்
படம் தென்னிந்திய குடும்பப் பெண்களின் புது குடி வாழ்வைப் பற்றி விவரிக்கிறது. எப்படி ஆணாதிக்கம் திருமணம் செய்து வீட்டுக்கு வந்த பெண்ணின் வாழ்க்கை யைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது, வெறும் வேலைக்காரியாகவே பார்க்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதுவும் 100%…
பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த 3.6.9. திரைப்படம்
தமிழ்த் திரையுலகில் பல்வேறு புதிய முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிய சாதனை ஒன்றை தமிழ்த் திரையுலகின் அறிமுக இயக்குநர் சிவ மாதவ் படைத்துள்ளார். 21 வருடங்களுக்குப் பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்…
நடிகர் ஜெய் வில்லனாக நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவனி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்.சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர்…
கே.ஜி.எப். -திரை விமர்சனம்
படப்பிடிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து நான்காண்டுகள் இடைவெளியுடன் வெளியாகி யிருக்கும் ஒரு படம் நம்மைத் திருப்திப்படுத்து வதற்கு மேலாகக் குதூகலப்படுத்தி இருக்கிறது என்றால் அந்தப் படத்திற்கு மிகப் பெரிய உழைப்பு இருந்திருக்க வேண்டும். அப்படியொரு கடின உழைப்பைக் கொடுத்திருக்கும் படம்…
இயக்குனர் வெற்றிமாறனின் திரை பண்பாடு ஆய்வகம்
இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் “நாம் அறக் கட்டளையின் சார்பாக திரை – பண்பாடு ஆய்வ கத்தை (International institute of film and culture) துவக்கியுள்ளார் . சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாண விகளுக்கு நுழைவு…
‘பீஸ்ட்’ திரை விமர்சனம்
இந்தியாவின் ரா அமைப்பின் உளவுப் பிரிவில் பணியாற்றுக்கிறார் விஜய். அவருக்குத் தீவிரவாதியின் தலைவனைப் பிடிக்க அசைன் மெண்ட் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் தேர்தல் வர இருப்பதால் வேலையை பாதியில் நிறுத்த சொல்கிறார்கள். இது விஜய் யைக் கோபப்படுத்துகிறது. தீவிரவாதி தலைவனை…
பீஸ்ட் ரிலீஸ் அப்டேட்
நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ம் இன்று வெளியாகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’டை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியிருப்பது படத்துக்கு எக்ஸ்ட்ரா மைலே ஜாக அமைந்துள்ளது. அனிருத் இசை இப்படத்தில் தூள்…
டாணாக்காரன் -திரை விமர்சனம்
1997ஆம் ஆண்டு போலீஸ் டிரெயினிங்கின்போது நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் டாணாக் காரன்.வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த தமிழ் தான் டாணாக்காரன் படத்தை எழுதி, இயக்கி உள்ளார். அதனால் அவரின் பாதிப்பு சற்று இருக் கும். Potential Studios…
பூஜையுடன் தொடங்கியது ‘தளபதி 66’ படப்பிடிப்பு
விஜய்-ராஷ்மிகா நடிக்கும் ‘தளபதி 66’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங் கியது.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற தயாரிப் பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி…