அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி. எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்’. கலகலப்பான படங்களை இயக்குவதற்குப் பெயர்பெற்ற இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக…
Category: ஒலியும் ஒளியும்
120 புதிய பாடகர்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர் டி.இமான்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். மெகா பட்ஜெட் படமோ, மினிமம் பட்ஜெட் படமோ எதுவாக இருந்தாலும் இவரது பாடல்களாலேயே அந்தப் படத்திற்குத் தனி அந்தஸ்து கிடைத்து விடும். அதே மாதிரி சூப்பர் ஹீரோ, புதுமுக நடிகர் என்ற…
விஜய் போடும் அரசியல் கணக்கு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் தனது பிறந்த நாளை எளிமை யாகக் கொண்டாடி வந்தார். அவரது ‘தலைவா’ படத்திற்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து அவரது பிறந்தநாள் ரசிகர்களால் விமர்சையாகக் கொண்டாட் டப்பட்டு வருகிறது. அதன் பிறகு நடக்கும் படத்தின்…
யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’
சந்தானம் நடிப்பில் ‘ஏ1’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ படங்களை இயக்கிய ஜான்சன் அடுத்த தாக இயக்கும் படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மெடிக்கல் மிராக்கல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. யோகிபாபு நாயகனாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி.…
‘சுழல்’ வெப்சீரிஸ் தவறான முன்னுதாரணம்
அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளம் முதல்முறையாக தமிழில் நேரடியாக ‘சுழல் என்ற வெப் சீரிஸைத் தயாரித்துள் ளது. இந்த வெப் சீரிஸ்க்கான கதையை புஷ்கர் & காயத்ரி தம்பதிகள் இணைந்து எழுதியுள்ளனர். இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் இருவரும் இணைந்து…
சுந்தர்.சி, நடிகர் ஜெய் நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் ‘பட்டாம்பூச்சி’ ஜூன் 24 வெளியீடு!
1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை ’பட்டாம்பூச்சி’. அவனி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்.சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது. ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள…
ஒரு விஞ்ஞானியின் வரலாறு பேசும் உண்மை
விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ எனற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவரது 25 வயதில் இருந்து 70 வயது வரையிலான வாழ்க்கை இந்தப் படத்தில் இடம்பெறும் எனத் தெரிகிறது. நம்பி நாராயணனாக மாதவன்…
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வெற்றிப் பின்னணி
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம்தான் தற்போது சினிமா ஊடக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிற விஷயம். இதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றுக் கொள்ளவில்லை. பின் எப்படி இயக்குநராக ஆனார்?…
சுந்தர்.சி-யின் ‘காபி வித் காதல்!’
மீண்டும் ‘உள்ளத்தை அள்ளித்தா’ மேஜிக்கை நிகழ்த்த தயாராகும் காபி வித் காதல்!காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குநர்கள் வரிசையிலேயே தன்னைத் தக்கவைத்து கொண்டிருப்பவர் இயக்குநர் சுந்தர்.சி. கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படம் பார்க்க…
‘விக்ரம்’ திரை விமர்சனம்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாகக் கலக்கிக் கொண்டிருப் பவர் கமல்ஹாசன். மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்…
