நிகழாண்டில் 2 சோதனை திட்டங்களை முன்னெடுக்க முடிவு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
நடப்பாண்டில் 12 முதல் 14 வரையிலான ராக்கெட் ஏவுதல் திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் திட்டம் வெற்றி பெற்றபின் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய ஆண்டில் சிறப்பான வெற்றியுடன் இஸ்ரோ பயணத்தை தொடங்கியுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சி கடந்த ஆண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் குறைந்தது 2 சோதனை திட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம். இதுதவிர நடப்பாண்டில் […]Read More