இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வுகள் (17.11.2024)
லாலா லஜபதி ராய் நினைவு தினம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிரை விட்ட கொள்கைவாதி பஞ்சாப் சிங்கம். சமூக சீர்திருத்தத்திற்கும், தேச விடுதலைக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்களில் ஒருவர் லாலா லஜபதி ராய்.வேறுபாடு, தீண்டாமை ஆகிய கொடுமைகளைச் சாடினார். குழந்தை திருமணத்தைக் கண்டித்தார். விதவைகளின் மறுமணத்தை ஆதரித்தார். ஆர்ய சமாஜ், யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா போன்ற நூல்களையும் எழுதினார். காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்த அவரது தாயின் நினைவாக, பெண்களுக்கான காசநோய் மருத்துவமனை ஒன்றை நடத்த […]Read More