உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்..!| நா.சதீஸ்குமார்
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கி 17 நாட்களாக உயிர் ஊசலாடிய நிலையில் 41 தொழிலாளர்களும் இன்று பத்திரமாக வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் சுரங்கத்தில் இருந்து அவர்கள் 17 நாட்களுக்கு பிறகு வெளியே வரும்போது அவர்களின் முகமலர்ச்சி குறித்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா எனும் இடம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் […]Read More