ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 3வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் […]Read More