திருப்பதி அலிபிரி மலைபாதையில் வைக்கப்பட்டிருக்கும் கூண்டில் நேற்று இரவு மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. சில நாட்களுக்கு முன்பு ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்று கடித்து கொன்றது. இதனால் அலிபிரியில்…
Category: இந்தியா
“ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்”
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்’ என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப்…
திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை , கரடி… பக்தர்கள் அச்சம்!
திருப்பதி அலிபிரி மலை நடைப்பாதையில் மீண்டும் மனிதர்களை சிறுத்தை வேட்டையாடி வருவது பக்தர்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. இது குறித்து அறிந்த தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான்…
மீண்டும் பிரதமராகி கொடியேற்றுவேன் – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நம்பிக்கை!
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “அடுத்த ஆண்டு…
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப்பாடல்**/எழுசீர் விருத்தம்/பொன்மணி சடகோபன்
சுதந்திர தின விழாப்பாடல்**எழுசீர் விருத்தம்**மா விளம் மா காய்மா மா காய்** மடி..சோம்பல்/கேடுசுகிப்பு…..இன்ப அனுபவம்அத்து…எல்லைஆகம்…..மனம்அதமம்…..இழிவுஎத்து…..வஞ்சகம்உச்சம்….. சிறப்புமிடிமை…… வறுமைஒச்சம்…..குறைவுஒருத்து…..மன ஒருமைப்பாடுஉக்கல்… உளுத்ததுஎக்கல்….பலர் முன் சொல்லத்தகாத சொல்எடுப்பு….தொடங்கும் காரியம்ஏய்ப்பு….. வஞ்சகம்ஒக்கல்…..சுற்றம்வாதை… துன்பம்**….. முனைவர்பொன்மணி சடகோபன்
ஆந்திர தக்காளி வரத்தால் குறைகிறது விலை!
சென்னை மற்றும் வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் தக்காளி விலைகள் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். தக்காளி கடந்த வாரங்களில்…
அசத்தும் சூப்பர் ஸ்டாரின் ஆன்மீகப் புகைப்படங்கள்…!
நேற்று முந்தைய தினம் ரஜினி இமையமலைக்கு செல்லும் செய்திகள் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பினை கிளறியது. கடந்த சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தான் அங்கு செல்ல நேரம் வந்துள்ளது என்றார் ரஜினி. ஒரு புறம் ஜெயிலர்…
உலக பாட்மிண்டன் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல்…!
தற்போது உலக பேட்மிட்டன் கூட்டமைப்பு உலக பாட்மிண்டன் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்தியாவைச் சேர்ந்த ஹெச். எஸ்.பிரனேய் தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவுடைய முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையாக உள்ளவர்…
