ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வரவிருக்கும் ஜோ பைடன்..! | தனுஜா ஜெயராமன்

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில்…

முதல் சுற்று போட்டி டிராவில் முடிந்தது- இன்று வெல்வாரா ப்ரக்ஞானந்தா!..!|தனுஜா ஜெயராமன்

உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. அதன் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதி வருகிறார். பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டும் என சமூக வலைதளங்கள்…

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்

வரலாற்றில் இன்று ஆகஸ்டு- 22. தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்.. சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற…

இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா – உலக கோப்பை செஸ் போட்டி!

செஸ் உலகக்கோப்பை தொடரில் உலகின் நம்பர் 3 வீரரான ஹிகாரு நகமுராவையும், நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவையும் வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார். 18 வயதான அவர், நிகழ்வின் கடைசி நான்கு ஆட்டங்களில் 3.5-2.5 என்ற கணக்கில் அமெரிக்க-இத்தாலியான கருவானாவை…

பாரத ரத்னா’ உஸ்தாத் பிஸ்மில்லா கான்

ஷெனாய் இசை மேதை ‘பாரத ரத்னா’ உஸ்தாத் பிஸ்மில்லா கான் (Ustad Bismillah Khan) நினைவு தினம் இன்று.  பிஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் (1916) பிறந்தார். பெற் றோர் வைத்த பெயர் கமருதீன். குழந்தை யைப் பார்க்க வந்த…

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே! தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை உயிர்நாடியாக விளங்குது. மேட்டூர் அணையின் நீளம் 5,300…

அதிசயம் நிகழ்த்த | திருச்செந்தூர் முருகன் பாடல். |

அதிசயம் நிகழ்த்த | திருச்செந்தூர் முருகன் பாடல். | முனைவர் பொன்மணி சடகோபன்  பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன்

G20 – சுகாதாரப் பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் !

இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் கீழ், சுகாதாரப் பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஆகஸ்ட் 17-19 வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின்…

“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்”

நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை…

இந்தியா vs அயர்லாந்து  டி20 போட்டிகள்!

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில்  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!