போக்குவரத்து ஊழியர் போராட்டம் வாபஸ்..! | சதீஸ்
அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9 ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, ஓய்வூதியதாரர்களின் ஜனவரி மாத அகவிலைப்படியை தான் உடனடியாக செலுத்த கோருகிறோம் எனவும், எந்த கோரிக்கைக்கும் அரசு செவிசாய்க்காததால் வேலை நிறுத்தத்தை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தொழிற்சங்கங்கள் […]Read More