வரலாற்றில் இன்று ( மே 13)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ..!

வனப்பகுதியில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே உள்ள வெள்ளக்கால் தேரி பீட் பகுதியில் காட்டுத்தீ பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ…

மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க முடிவு..!

விமான நிலையங்களை திறப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு..!

நேற்று ஒகேனக்கல்லுக்கு 1500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்துள்ளது. தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. மேலும் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழக எல்லையோர காவிரி ஆற்று…

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து..!

மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் ரங்கநாதன் தெருவில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து அப்பகுதியில் கரும்புகையாக காட்சி அளிக்கிறது.…

வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் : விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர். ‘கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும்.…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 12)

உலக செவிலியர் தினம் – அர்ப்பணிப்பின் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12-ஆம் நாள் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நோயாளிகளின் துயர் துடைத்து, அவர்களுக்கு உடல்நலமும் மனநலமும் அளிக்கும் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை போற்றும் விதமாக இந்த நாள்…

வரலாற்றில் இன்று ( மே 12)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 11)

தேசிய தொழில் நுட்ப தினமின்று இப்போது வாழும் ரியாலிட்டி உலகிற்கும், விர்ச்சுவல் உலகிற்கும் உள்ள வேறுபாட்டையே மறக்கடிக்கும் அளவுக்கு வளர்ந்துக் கொண்டே போகும் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அங்கீகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில்…

அன்னையர் தினம் (மே 11)

அன்னையர் தினம் ஆம்.. அன்னையர் தினம் (Mother’s Day) ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் 2ஆம் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. எந்தவொரு குடும்பத்திலும் முக்கிய உறுப்பினராக இருக்கும் அன்னையரின் அர்பணிப்புகளும், தியாகங்களும் போற்றத்தக்கவை. இதனை நினைவுக்கூறும் விதமாகவே அன்னையர் தினம் 40க்கும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!