சூர்யா வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்..!

சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். ரசிகர்களுக்கு சூர்யா…

ராசேந்திர சோழனின் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: முதல்-அமைச்சர் அறிவிப்பு..!

சோழ பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும். மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்த நாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டு பணிகளும், சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படுவது குறித்து…

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் – அமைச்சர் உறுதி..!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுக்குள் உள்ள…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூலை 23)

தாமிரபரணி படுகொலை‘ தினம் ! 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் நடந்த தாமிரபரணி படுகொலை, இந்திய வரலாற்றில் ஒரு பயங்கரமான மற்றும் மறக்க முடியாத சம்பவமாகும். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, மகப்பேறு…

வரலாற்றில் இன்று ( ஜூலை23 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

2025ஆம் ஆண்டு செஸ் உலக கோப்பை  இந்தியாவில் நடக்கும் – FIDE அறிவிப்பு..!

ஆடவருக்கான 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜார்ஜியாவில் தற்போது மகளிர் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில், இந்தியாவை சேர்ந்த வைஷாலி, திவ்யா, ஹரிகா, ஹம்பி உள்பட…

இன்று கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்..!

பொதுப்பிரிவுக்கு ஆன்லைனிலும், சிறப்பு பிரிவுக்கு நேரடியாகவும் கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில்…

சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு..!

அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை” என்று சொல்வார்கள். மக்கள் பிரச்சினைகளில் ஆளுங்கட்சியுடன் மோதும் அரசியல் கட்சிகள் கூட தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும்…

வரலாற்றில் இன்று ( ஜூலை22 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்று சேலத்தில் தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்..!

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக்கழக பயணத்தின் அடுத்தகட்டமாக, மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!