தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (01.12.2024)

உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி நோயுடன் வாழும் மக்களுக்கும், எய்ட்ஸ் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கும் ஆதரவைக் கட்டுவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக எய்ட்ஸ் தினம் முதன்முதலில் 1987ம்…

நாளை 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்..!

ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு…

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக மேற்கண்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் டிச.10 வரை கால அவகாசம்…

எப்போது கரையைக் கடக்கும் “ஃபெஞ்சல் புயல்”..?

பெஞ்சல் புயல் சென்னை 90கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில் வேகம் 10கிமீ இல் இருந்து 7கிமீ ஆக குறைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10…

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை ‘ரெட் அலர்ட்’..!

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் எனவும், இதன் காரணமாக…

சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடல்..!

சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னையில் 55விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு…

கோவளத்தில் கடல் கொந்தளிப்பு..!

பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் சூழலில், பலத்த சூறைக்காற்றால் கோவளம் கடல் பகுதி கொந்தளிப்புடன் உள்ளது. வங்கக்கடலில் நேற்று உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (30.11.2024)

ஒத்த_ரூபாய்_நோட்டு வெளியிடப்பட்ட நாள் ஆம்.. முதல் ஒரு ரூபாய் தாள், 1917 ஆம் ஆண்டு இதே நவம்பர் 30 அன்று வெளியானது. இப்போது ஒரு நூற்றாண்டுக்கும் அதிக ஆண்டுகள் கழிந்து விட்ட சூழலில் பல விஷயங்கள் மாறிவிட்டன. தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்த…

ஃபெஞ்சல் (Fengal) புயல் மாமல்லபுரம், மெரினா, காசிமேட்டில் கடல் சீற்றம்..!

ஃபெஞ்சல் (Fengal) புயல் கரையை நோக்கி நகர்ந்து வர்ய்வதன் காரணமாக, மாமல்லபுரம் கடல் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னை மெரினா, காசிமேடு பகுதிகளிலும் அலைகள் அதிகளவில் ஆக்ரோஷமாக எழுந்து வருகின்றன. இதேபோல, கடலூரிலும் இன்று நேற்றை விட கடல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!