வேளாண் வர்த்தக திருவிழா : பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை…! தனுஜா ஜெயராமன்.
நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளை மூலம் நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதனை தவிரவும் பல்வேறு விழிப்புணர்வை தரும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே நல்ல பெயரை பெற்று வருகிறார். கலையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களில், நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விப்பணிக்காக அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தை நடத்தி மாணவர்களின் தரத்தை உயர்த்தி வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் வரும் ஜூலை 8 மற்றும் 9 […]Read More