வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு ! | தனுஜா ஜெயராமன்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) இந்தியாவில் விற்கப்படும் 19 கிலோ வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை சுமார் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த உலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் வணிகத்திற்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் வீட்டில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலை உயரவில்லை. நவம்பர் 1 ஆம் தேதி முதல் […]Read More