கேரள மாநில சாதனைகளை விளக்கும் ‘கேரளீயம் 2023 ! | தனுஜா ஜெயராமன்
கேரள அரசு நடத்தும், கேரளீயம் 2023 நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்த விழாவில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் இதுவரை படைத்த சாதனைகளை விளக்கும் வகையில், ‘கேரளீயம் 2023’ என்ற பெயரில் ஒரு வார காலம் விழாவை கேரள அரசு நடத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் துவங்கிய ” கேரளீயம்” விழாவின் நிகழ்வில் சில அழகிய காட்சிகள் […]Read More