வரலாற்றில் இன்று ( ஜனவரி 10)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்று முதல் ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பாசன நிலங்களுக்கு இன்று காலை 8 மணி முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, 2-ம் போக புன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள்…

இன்று எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. குழு சந்திப்பு

பா.ஜ.க.விடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. தரப்பில் குழு அமைக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேச உள்ளனர். அ.தி.மு.க.-பா.ஜ.க. தொகுதி பங்கீட்டுக்கான…

இன்று தே.மு.தி.க. மாநாடு

கடலூரில் தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாடு இன்று நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடக்கிறது. இதற்காக 150 ஏக்கரில் மாநாட்டு…

‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் தன்னார்வலர்கள் மூலமாக 1.91 கோடி குடும்பங்களை சந்தித்து பிரத்யேக எண் கொண்ட ‘கனவு அட்டை’ வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. “உங்க கனவ சொல்லுங்க“ எனும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில்…

வரலாற்றில் இன்று ( ஜனவரி 09)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்று மாலை வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு அனுமதி

போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்று மாலை தொடங்கியது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் வருகிற 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான பதிவு…

10, 11-ம் தேதிகளில் சென்னையில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தில் 4,079 வாக்குச்சாவடி மையங்களில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக 2 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும்,…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 8)

ஜனவரி 8-ம் தேதியான இன்று உலக தட்டச்சு தினமாக (World Typing Day) கொண்டாடப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப உலகில் தட்டச்சு என்பது தவிர்க்க முடியாத ஒரு கலையாக மாறிவிட்டதென்னவோ நிஜம். எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? தட்டச்சு இயந்திரமனாது 1868 ஆம் ஆண்டு…

இன்று சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, இன்று முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!