மக்களவையின் அமர்வுகளில் பங்கேற்க வழிவகை வேண்டும்- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் கோரிக்கை…!

நாடாளுமன்றத்தின் நடப்பு மக்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோடி குறித்து பேசிய அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. கோர்ட் பிறப்பித்த…

மகளிர் உதவித்தொகை வேண்டுமா? அப்ப இதனை படித்து தெரிந்து கொள்ளுங்க…!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு முகாம் (24-07-2023) முதல் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல்கட்ட விண்ணப்பதிவு முகாம் 98…

பாராட்டு ஒரு பக்கம், குட்டு இன்னொரு பக்கம் || பிரான்ஸில் நடந்தது என்ன?

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர்’ விருதைப் பெறும் முதல் இந்தியத் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார் பிரதமர் மோடி. “இந்த விருதை மிகுந்த பணிவுடன் பெற்றுக் கொள்கிறேன். இதை…

பொருளாதாரம் தெரியாதவர்

எம்.ஜி.ஆர். பொருளாதாரம் தெரியாதவர் M.G.R. அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள்…

சமூக நீதி பேசும் கழுவேத்தி மூர்க்கன் – விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் !!!-தனுஜா ஜெயராமன்

தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சாதியை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற உரையாடலை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் – கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேட்டி. இன்றைக்கு…

பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசாக வழங்கினார் கமல்ஹாசன்

 கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா என்பவர் பணியாற்றி வந்தார். கோவையில் பயணிகள் பேருந்தை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் ஷர்மிளா பெற்றுள்ளார். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள்…

புத்தகம், கேமரா பிரதமர் ​மோடிக்கு பரிசளிக்கும் ஜோ பைடன்…​​

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும், பிரதமர் மோடிக்கு 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், கையால் எழுதப்பட்ட, பழமையான அமெரிக்க புத்தகமான ‛கேலி’யை பரிசாக வழங்க உள்ளனர்…. பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன், பழமையான…

செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதலமைச்சர்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார்…

மத்திய நிதி அமைச்சர் கணவர் பரக்கலபிரபாகர் யார்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பிரபல பொருளாதார நிபுணருமான டாக்டர் பரக்கல பிரபாகர் கரண் தாபருக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள். முதலில் யார் இவர் இந்த பரக்கல பிரபாகர் எனத் தெரிஞ்சுக்கலாம். இவரது தாயும் தந்தையும் நீண்ட கால ஆந்திரா…

முதல்வர் பதவி || கர்நாடகாவில் தள்ளுமுள்ளுக்கிடையில் சமரசம்

கடந்த 13ஆம் தேதி கர்நாடகத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டியைப் பெற்றும் கர்நாடக முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டது. காரணம் கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ள சிவகுமாருக்குத்தான்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!