வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
Category: அரசியல்
முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக ‘அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ்’ பொறுப்பேற்பு..!
முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். சத்யபிரதா சாஹவுக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நியமித்தது. இதன் மூலம்,…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்கள் கைது..!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.…
வரலாற்றில் இன்று (12.11.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
‘தமிழர்களுக்கு நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்’– இலங்கை அதிபர்..!
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார். இலங்கையின் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக வெற்றி பெற்றார். தொடர்ந்து இலங்கையின்…
சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்த குற்றாலம்..!
வார விடுமுறை நாட்களில் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஒரு வார காலத்திற்குப் பிறகு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.…
