காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர…
Category: அரசியல்
நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம்..!
நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. நம் நாட்டின் அருகே இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நாடு நேபாளம். இது சிறிய நாடாகும். நேபாளத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8…
புதுச்சேரியில் அதிரடியாக உயர்ந்த பேருந்து கட்டணம்..!
புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடியாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரி சாலை…
கேரளாவில் கோயில் விழாக்களில் யானைகள் பயன்படுத்த கட்டுப்பாடு..!
கேரளாவில், கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது வழக்கம். அப்போது யானைகளுக்கு மதம் பிடித்து சில அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. இந்நிலையில் கோவில் விழாக்களில் யானைகள் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள ஐகோர்ட் பிறப்பித்தது. அதன் விபரம்: திருவிழாவில் யானைகளை பயன்படுத்தும் போது ஒரு…
மதுரையில் இன்று முதல் இரவு நேர விமான சேவை..!
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை விமான நிலையத்தில், காலை 8.10 மணி முதல் இரவு 9.05…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (20.12.2024)
இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு நாள் உலகமெங்கும் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது 21 ஆம் நூற்றாண்டில் வழக்கில் உள்ள சர்வதேச உறவுக் கோட்பாடு…
“சுனிதா வில்லியம்ஸ்’ பூமி திரும்புவதில் மேலும் தாமதம்..!
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ்…
