கனடா பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடா நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள்…
Category: அரசியல்
முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி..!
பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் உறுதி என பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் தலைபோன்று உள்ள காஷ்மீரை குறிவைத்து, பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கையால் காஷ்மீரில் சமீபகாலமாக…
வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 30)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
நிசார் செயற்கைக்கோளை ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டம்..!
ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக ‘நாசா- இஸ்ரோ செயற்கை துளை ரேடார்’ (நிசார்)…
ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோத திருவிழா..!
திருத்துறைப்பூண்டி அருகே ஸ்ரீ நல்லமாணிக்கர் சாமிகள் திருக்கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர்-கற்பகநாதர்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ நல்லமாணிக்கர் சாமிகள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் சித்திரை…
