அவன் பிச்சைக்காரன் அல்ல… ஆம், அவன் ஒரு ஓவியக்கலைஞன்! சாலையோரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து சுத்தப்படுத்தி தன் கலைத்திறனைப் பயன்படுத்தி அழகான ஓவியம் ஒன்றை வரைவதுதான் அவன் வேலை. அதைப் பார்த்துக் கொண்டே செல்லும் மக்கள் வெள்ளத்தில் சில ஈர நெஞ்சங்கள் மட்டும் தன்னால் இயன்றதில் சிறிதளவு அவனுக்காகவோ, அவன் திறனுக்காகவோ போட்டுவிட்டு தன் இயந்திரப் பயணத்தை நோக்கிச் சென்றுவிடும். உதிரம் சிந்தும் இயேசு நாதர் தன் சிலுவையோடு, கோகுலத்துக் கண்ணன் தன் […]Read More
அந்தி சாயும் நேரத்த்தில் அந்த முதியோர் இல்லத்தின் வராந்தாவில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வயதான பாட்டிகள். மேலாளர் ரவி அங்கிருந்த பாட்டிகளைக் கணக்கெடுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார். ”இன்னைக்கு கதை சொல்றது யாரு…?” கேட்டார் ரவி. ”நான்…!” குரல் தந்து விட்டு கை உயர்த்தினாள் தெய்வானைப் பாட்டி. ”ம்…சொல்லுங்க!: ரவி சொன்னதும் தொண்டையைக் கனைத்தபடி கதை சொல்ல ஆரம்பித்தாள் தெய்வானைப்பாட்டி. ”பாட்டி…நீங்க தான் அதிகமா கதை சொல்லியிருக்கீங்க, நீங்க தான் வின்னர்.!” ”எங்க கதையக் கேட்டு என்ன பண்ணப் போறீங்க…?” […]Read More
எழுத்தாளர் ஏகாம்பரம் தனது சம்பாத்யம் முழுவதையும் புத்தகங்கள் வெளியிடுவதிலேயே கரைத்துக்கொண்டிருந்தார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகனுக்காக ஒரு அழகான வீட்டைக் கட்டி எந்த கடனும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தார். அவரது நண்பர் நகுலன் அப்படியல்ல, சொத்துக்கள் வாங்குவதிலேயே குறியாக இருந்தார். அன்று அவரைப் பார்க்க வந்திருந்தார். ”ஆவடி பக்கத்துல ஒரு கிரவுண்ட் இடம் இப்பத்தான் கிரயம் பண்ணினேன்,,,!” ”ரொம்ப சந்தோசம்…!” மகிழ்ந்தார் ஏகாம்பரம். ”நீயும் இருக்கியே…எப்பப் பாத்தாலும் புத்தகம் வெளியிட்டு காச கரியாக்குற…!” ”நீ வாங்கின […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (12.12.2024)
- வரலாற்றில் இன்று (12.12.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 12 வியாழக்கிழமை 2024 )
- சென்னை உட்பட 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
- பாரதி பாடிசென்று விட்டாயே
- பைக் டாக்ஸிகள் இயங்கலாம்..! -ஆனால்..?
- திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!
- விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை..!
- இதுவரை 19 லட்சம் பக்தர்கள் ஐயப்ப தரிசனம்..!
- ‘க.., அ…’ அந்த முழக்கம் அநாகரிகமாக உள்ளது – அஜித்குமார்..!