நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் வெள்ளிவிழா நினைவு வளைவை திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார். மாலையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழா…
Category: அண்மை செய்திகள்
மகாராஷ்டிராவில் ரூ.5 கோடி சுங்கக் கட்டணம் வாபஸ்
மும்பை: இந்த மாத தொடக்கத்தில் மும்பை- புனே அதிவேக நெடுஞ்சாலையில் (எக்ஸ்பிரஸ் வே) ஏற்பட்ட மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, ரூ.5.16 கோடி சுங்கக் கட்டணம் திருப்பித்தரப்படும் என்று மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின்…
டெல்லி மாநாட்டில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கருத்து
டெல்லி ஏஐ மாநாட்டின் 4-வது நாளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மாநாட்டில் பங்கேற்றார். அவர் பேசியதாவது: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுள் சார்பில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் ஏஐ மையம் அமைக்கப்பட உள்ளது.…
சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றார் குடியரசு தலைவர்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நேற்று சர்வதேச கடற்படை அணிவகுப்பு நடைபெற்றது. இதில் இந்திய போர்க்கப்பல்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 71 போர்க்கப்பல்கள் பங்கேற்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை அணி வகுப்பு (ஐஎஃப்ஆர்) நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில்…
புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் புத்தகத் திருவிழா
புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் 18-02-2026 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கலைமாமணி மு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்வை பள்ளியின் தலைமையாசிரியர் பு.விசாகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில், பள்ளித் துணை உதவி…
