விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் கூட்டம் ஒன்றில் இந்துக் கோவில்கள் குறித்தும் அங்குள்ள சிற்பங்கள் குறித்தும் மோசமாகப் பேசியதாக இரு நாட்களுக்கு முன்பாக பா.ஜ.கவின் தமிழகப் பிரிவு வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்த காயத்ரி ரகுராம்,திருமாவளவனை அதில் கடுமையாக விமர்சித்திருந்தார். தொடர்ந்து…
Category: அண்மை செய்திகள்
திருப்பதியில் பேப்பர் மற்றும் சணல் பைகளில் லட்டு விநியோகம்
பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து அனைத்து ஊர்களிலும் அதற்கு அதரவு பெருகி வருகிறது அவ்வாறு திருப்பதியில் இன்று முதல் லட்டு விநியோகம் பேப்பர் மற்றும் சணல் பைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தரிசனம் செய்யும் மக்களுக்கு இதுவரையில் 50 சதவிகிதம்…
ஆக்ராவின் பெயரை மாற்ற உத்தரப்பிரதேச அரசு திட்டம்!
ஆக்ரவன் என்ற பெயர்தான் ஆக்ரா என மருவியது. ஆக்ரவன் என்றால் வனத்தின் முகப்பு எனப் பொருள் என உத்தரப்பிரதேச மாநிலத்தின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தின் பெயரை ஆக்ரவன் என மாற்ற அம்மாநில அரசு ஆலோசித்து…
நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! சென்னை: சென்னையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்…
காவிரி ஒழுங்காற்று – கூட்டம் தொடங்கியது
காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது டெல்லி – காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் சேவா பவனில் தொடங்கியது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த…
போனிகபூருடன் சந்திப்பு – புதிய படத்தில் அஜித் ஜோடி நயன்தாரா?
போனிகபூருடன் சந்திப்பு – புதிய படத்தில் அஜித் ஜோடி நயன்தாரா? நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். ஜித்குமார் ‘வலிமை’ …
சியாச்சினில் பனிச்சரிவு:4 ராணுவ வீரா்கள் உள்பட 6 போ் பலி
சியாச்சினில் பனிச்சரிவு:4 ராணுவ வீரா்கள் உள்பட 6 போ் பலி: லடாக்கில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 4 ராணுவ வீரா்களும், 2 உதவியாளா்களும் உயிரிழந்தனா். 2 ராணுவ…
சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை
சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மாம்பழம், வெண்பட்டு வேட்டி, வெள்ளி கொலுசு தயாரிப்பு மட்டும் சேலத்துக்கு புகழ்…
அடித்து துன்புறுத்தப்பட்ட தலித் இளைஞர் பலி!
சிறுநீரை குடிக்க வைத்து, அடித்து துன்புறுத்தப்பட்ட தலித் இளைஞர் பலி! போராட்டத்தில் குதித்த மக்கள்! பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தலித் நபர் ஒருவரை சிறுநீரை குடிக்க வைத்து அடித்து துன்புறுத்தியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். …
சிதம்பரம்கோவிலில்தீட்சதரால்தாக்கப்பட்டபக்தர்
சிதம்பரம் நகரின் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் லதா (51). இவர் சனிக்கிழமையன்று தன்னுடைய மகன் ராஜேஷின் பிறந்த நாளை ஒட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்யச் சென்றார். அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதிக்குச் சென்ற அவர்,…
