விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த ராம் பிரசாத் பிஸ்மில் (Ram Prasad Bismil) 1897ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பிறந்தார். இவர் சந்திரசேகர ஆசாத், பகவதி சரண், ராஜகுரு ஆகிய புரட்சி வீரர்களுடன்…
Category: அண்மை செய்திகள்
ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றி அரசாணை வெளியீடு
எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றி அரசாணை வெளியீடு தமிழகத்தில் எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்களை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு…
வரலாற்றில் இன்று – 10.06.2020 – எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்
பிரபல வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1931ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் தனது எட்டு வயதில், முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பல முன்னணி பாடகர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்துள்ளார். தனி வயலின் கச்சேரிகளை 50…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து
வரும் 15ந் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து 10ஆம் வகுப்பு – அனைவரும் தேர்ச்சி! 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து காலாண்டு அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80% மதிப்பெண் வழங்கப்படும்; வருகை பதிவேடு அடிப்படையில்…
அப்பா விமான டிக்கெட்டில் ஒரு வருட சம்பளம் – கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை
“அப்பா எனது விமான டிக்கெட்டில் ஒரு வருட சம்பளத்தை அமெரிக்காவிற்கு செலவிட்டார்”: கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உலகளாவிய பொருளாதாரத்தின் பரந்த சரிவை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், ‘விழித்திருங்கள், பொறுமையற்றவராக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்.’ என்று…
குப்பைகளை அள்ளிய இளைஞருக்கு வெகுமதி
அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் சாலைகளில் கிடந்த குப்பைகளை தாமாக முன்வந்து களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞரை பலர் பாராட்டி அவருக்கு கார், கல்வி உதவித்தொகையையும் பரிசாக வழங்கி உள்ளனர். அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை…
தள்ளிவைக்கப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு – III
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார். எதிர்க்கட்சிகள் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு…
வரலாற்றில் இன்று – 09.06.2020 ஜார்ஜ் ஸ்டீபன்சன்
ரயில் பாதைகளின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1781ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்டின் பகுதியில் பிறந்தார். இவர் சுரங்கங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தொழிலாளர்களை காக்க பாதுகாப்பு விளக்கை உருவாக்கியுள்ளார். மர தண்டவாளத்தில் ஓடும் நீராவி…
வரலாற்றில் இன்று – 08.06.2020 – உலக பெருங்கடல் தினம்
1992ஆம் ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி பூமியை பாதுகாப்போம் என்கின்ற உடன்படிக்கை உருவானது. அந்த தினத்தையே உலக பெருங்கடல் தினமாக கொண்டாடுகிறோம். சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், கடல் உணவுகள்…
வரலாற்றில் இன்று – 07.06.2020 மகேஷ் பூபதி
இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் ஸ்ரீனிவாஸ் பூபதி(Mahesh Shrinivas Bhupathi) 1974ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் 1995ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார். இவர் கலப்பு…
