வரலாற்றில் இன்று – 30.11.2019 – ஜெகதீஷ் சந்திர போஸ்

வரலாற்றில் இன்று – 30.11.2019 – ஜெகதீஷ் சந்திர போஸ் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங்…

மொபைல் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுப்பு

மொபைல் அழைப்பு, டேட்டாக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுப்பு மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டுக்கு குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுத்து விட்டது. இதனால், நிறுவனங்கள் இஷ்டம்போல் கட்டணம் நிர்ணயிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது. ஜியோ இலவச சேவை…

வரலாற்றில் இன்று – 29.11.2019 – கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

என்.எஸ்.கிருஷ்ணன் கலைவாணர் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். இவர் ஒரு நாடக கொட்டகையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு…

விரைவில் அயோத்தியில் விமான நிலையம்! மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை தொடக்கம்

விரைவில் அயோத்தியில் விமான நிலையம்! மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை தொடக்கம்     அயோத்தியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு மையத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.    …

“திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான்” – டோனி ருசிகர பேச்சு

“திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான்” – டோனி ருசிகர பேச்சு:       இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் 38 வயதான டோனி திருமண தகவல் மையம் சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்த…

பாப் -அப் செல்ஃபி அறிமுகமாகிறது மோட்டோ ஒன் ஹைப்பர்!

பாப் -அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகிறது மோட்டோ ஒன் ஹைப்பர்!  Motorola One Hyper smartphone launches with pop-up selfie camera :  மோட்டோ நிறுவனம் தன்னுடைய பாப்-அப் செல்ஃபி கேமராவை  ஒரு வழியாக அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே…

வரலாற்றில் இன்று – 28.11.2019 – புலவர் தண்டபாணி சுவாமிகள்

வரலாற்றில் இன்று – 28.11.2019 – புலவர் தண்டபாணி சுவாமிகள் தமிழ் புலவர் தண்டபாணி சுவாமிகள் 1839ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சங்கரலிங்கம்.  ‘பூமி காத்தாள்’ என்ற அம்மனுக்கு இப்பெயர் வருவதற்கான காரணத்தை, 8 வயதில் வெண்பா…

வரலாற்றில் இன்று – 27.11.2019 – புரூஸ் லீ

வரலாற்றில் இன்று – 27.11.2019 புரூஸ் லீ உலகப் புகழ்பெற்ற தற்காப்பு கலை வீரரும், பிரபல நடிகருமான புரூஸ் லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். யிப் மான் என்பவரிடம் தற்காப்பு கலையை ஆர்வத்துடன்…

மாணவர் கலை நிகழ்ச்சி – ஜெனித் கல்வி நிலையம்

ஜெனித் கல்வி நிலையம் கடந்த 23ம் தேதி திருவெற்றியூர் செயிண்ட் ஆண்டனிஸ் பள்ளியில் மாலை 6.00 மணிக்கு தீம்த தகிட….திந்நத்தா….திந்நத்தா என்ற மாணவர் நிகழ்வை நடத்தியது பல ஆளுமைகள் கலந்து கொண்ட அந்நிகழ்வில் மின்கைத்தடியின் பொறுப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.

நிறங்களின் கண்ணாமூச்சி கவிதைப் புத்தக வெளியீட்டு விழா

22-ம் தேதி நடைபெற்ற பெருமாள் ஆச்சி அவர்களின் நிறங்களின் கண்ணாமூச்சி கவிதைப் புத்தகவெளியீட்டு விழாவில் சிறப்பு பார்வை தொகுப்பு… எந்தவொரு விழாவின் தொடக்கமும் முடிவும் தொகுப்பாளரின் கைகளில் தான் அப்படியொரு பொறுப்பு அதற்கு மிகவும் பொருத்தமானவகையில் அழகாக நிகழ்வுகளை நெகிழ்ச்சியோடு தொகுத்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!