நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். இரண்டு ரூபாய் கொடு நான் போறேன் இரண்டு ரூபாய் கொடு நான் போறேன் என்ற பிரலமான வசனத்தை பேசி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு வயது 55. தமிழ்த் திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு, தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பின்பு சில காலம் வடிவேலுவிடம் பணிபுரிந்து வந்தார். அப்போது வடிவேலு நடித்த படங்களில் அவருடன் இணைந்து […]Read More
என் நண்பர் வெளிநாடு சென்றிருந்த போது ஒருRestaurantல் நண்பருடன் காபி அருந்திக் கொண்டிருந்தார்.அப்பொழுது ஒரு பெண் counter ல் பணம் செலுத்தும் போது five coffee,, two suspended என்று கூறினார்.அடுத்து வந்த இளைஞர் ten coffee five என்று கூறிவிட்டு 10 காபிக்கு பணம் செலுத்தி விட்டு 5 காபி மட்டும் வாங்கிக் கொண்டார். பின்னால் வந்தவர் five meals two suspended என்று கூறிவிட்டு இரண்டு உணவு மட்டும் வாங்கிச் சென்றார்.என் நண்பருக்கு ஒன்றும் […]Read More
திருச்சி நகை கடையில் கொள்ளையடித்த நகை கொள்ளையன் சிக்கினான். திருச்சி நகை கடை கொள்ளையன் திருவாரூரில் வாகன சோதனையின் போது கைது. கொள்ளையனிடம் இருந்து கிலோ கணக்கில் நகைகள் மீட்பு வாகன சோதனையின் போது, தப்பி ஓடிய கூட்டாளிக்கு போலீஸ் வலை வீச்சு..கைதான மணிகண்டனிடம் இருந்து 4 கிலோ 800 கிராம் தங்க நகைகள் மற்றும் வைரம், பிளாட்டினம் பறிமுதல்.Read More
இந்திய எல்லைக்குள் – 18 இலங்கை கடலோரக் காவல்படை விசாரணை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட 18 இலங்கை மீனவர்களிடம் கடலோரக் காவல்படை விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 18 பேரும் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளனர்.Read More
48 மணி நேரத்தில் துரித செயல்பாடு பிடிபட்ட கொள்ளையர்கள் காவல்துறைக்கு பாராட்டு தமிழக காவல்துறைக்கு சாமானியன் சார்பாக #ராயல் #சல்யூட் திருச்சியில் லலிதா ஜீவல்லரியில் நகைக்கடையில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளை போட்டு 28 கிலோ தங்க நகைகளை திருடப்பட்டது. இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து திருடிய வீடியோக்கள் வெளியாகிய நிலையில் கொள்ளை நடந்த 48 மணிநேரத்தில் கொள்ளையர்களை திருவாரூர் பகுதியில் வாகனசோதனையின் போது டூவிலரில் சென்று கொண்டிருந்த இருவரை மறித்த போது மணிகண்டன் […]Read More
குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் மெசேஜ் தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, ‘வாட்ஸ்ஆப்’ சமூக வலைதளம் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். இதையடுத்து, 2 வருடத்திற்கு முன்பு செய்தி அனுப்பிய 7 நிமிடத்திற்குள் அந்தச் செய்தியை பெறுபவர் பார்ப்பதற்கு முன் அழிக்கும் வசதி (delete for everyone) அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அந்தக் கால நேரம் ஒருமணி நேரமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், நம்முடைய செய்தியை பெறுபவர் படிக்க வேண்டும். […]Read More
விஜயகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து, அரசியலில் பெரும் செல்வாக்குடன் களமிறங்கியவர் விஜயகாந்த். தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வரை உயர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அரசியலில் விஜயகாந்த் தீவிரமாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில் தேமுதிகவின் செல்வாக்கும் சரியத் தொடங்கியது. ஒவ்வொரு தேர்தலிலும் கட்சியின் வாக்கு சதவீதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் வேதனையில் இருக்கின்றனர். விஜயகாந்த் எப்போது வீறு கொண்டு எழுவார். கட்சி மீண்டும் […]Read More
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான இர்பான் தந்தை சபி டாக்டர் இல்லை: சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல். மருத்துவ படிப்பை சபி, பாதியிலேயே நிறுத்தியது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யாமலேயே மருத்துவமனை நடத்தி வந்தார் – சிபிசிஐடி இதில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த முகமது இர்பான் என்ற மாணவரும் ஒருவர். அவரை மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முகமது ஷபியை சிபிசிஐடி போலீசார் […]Read More
நமது தேச தந்தை காந்தியின் 150வது பிறந்தநாள் 2018ம் ஆண்டு தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வெறும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியாக, ஒரு வழக்கறிஞராக 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த காந்தி, இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களிடம் அகிம்ஷா வழியில் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். காந்தி குஜராத் மாநிலத்தில் உள்ள “போர்பந்தர்” என்னும் இடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் கரம்சந்த் காந்தி மற்றும் […]Read More
கூகுள் தொடங்கி 21 ஆண்டுகள் ஆகிறது. கூகுள் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்: கூகுள் உலகத்தின் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளம் ஆகும். பிங்கில் அதிகம் தேடப்பட்ட இணையதள பக்கம் ஆகும். கூகுள் முதலில் லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்ற இரண்டு கல்லூரி மாணாவர்களால் தொடங்கப்பட்டது. இணைய தளங்களை தரவரிசைப் படுத்தும் ஒரு தளமாக இதை உருவாக்க விரும்பினர். ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தின் இணைப்பை எத்தனை இணைய தளங்கள் பகிர்கிறன்றன என்பதை அடிப்படையாக வைத்து […]Read More
- ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்றுதுவக்கம்..!
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்..!
- குற்றால அருவியில் குளிக்க அனுமதி..!
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13