பெற்றோர்கள் தன்னலம் கருதாமல் தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினம் உலகில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாக ஐ.நா.சபை ஜூன் 1ஆம் தேதியை பெற்றோர்கள் தினமாக பிரகடனம்…
Category: அண்மை செய்திகள்
ஸ்டான்லி மருத்துவமனை | ஐட்ரீம் இரா. மூர்த்தி MLA ஆய்வு
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் கட்டளைபடி கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பொது மக்களுக்கு வீடு தேடி நடமாடும் அங்காடிகள் மூலம் காய்கறி, காய்கறி தொகுப்பு பைகள், பழங்கள் விற்பனையை…
மதுரை தனியார் மருத்துவமனைக்கு செக்
மதுரையை சேர்ந்த 49 வயது பெண்மணி ஒருவருக்கு கடந்த மே மாதம் 8ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இரவில் அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மே 13 அன்று அதிகாலை 12,30 மணியளவில் சின்ன…
Tarzan பட நாயகன் ஜோ லாரா விமான விபத்தில் உயிரிழப்பு!
குழந்தைகளின் மிக விருப்பப்படமான டார்சான் அநேக மொழிகளில் வெளிவந்து உள்ளது பலருடைய மனதையும் கவர்ந்து உள்ளது. தமிழ் திரை நடிகர் ஜெயம் ரவி கூட வனமகன் என்னும் படத்தில் அக்கதாபாத்திரத்தை படைத்ததைப் போலவே நடித்திருப்பார் பல கார்ட்டூன்களிலும் டார்சானின் சாகசங்கள் வியப்பைத்…
ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி போடப்படாது: ராதாகிருஷ்ணன்.
ஜூன் 3 முதல் 6ம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6ம் தேதி தான் வரும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் தடுப்பூசி…
வரலாற்றில் இன்று – 31.05.2021 சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்வதும், புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும்…
வரலாற்றில் இன்று – 30.05.2021 சுந்தர ராமசாமி
நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) 1931ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி நாகர்கோவில் அருகே உள்ள மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது ஆரம்பகாலக் கதைகள் சாந்தி என்ற இதழில் வெளிவந்தன. தகழி…
வரலாற்றில் இன்று – 29.05.2021 உலக தம்பதியர் தினம்
உலகமே உறவுகளாலும், அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தம்பதியர் தினம் மே 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக அளவில், பல சம்பவங்களின் அடிப்படையில் மனித உறவுகளை மேம்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச அமைதி காப்போர் தினம்…
வரலாற்றில் இன்று – 28.05.2021 உலக பட்டினி தினம்
உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று அப்போதே பாரதியார் பாடினார். ஆனால், உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா…
வரலாற்றில் இன்று – 27.05.2021 ரவி சாஸ்திரி
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) 1962ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். இவரது முழுப்பெயர், ரவிஷங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி. இவர் கல்லூரி இறுதியாண்டில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டார். பேட்ஸ்மேனாகவும், பந்து…
