டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் புனேவிற்கு புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. டெல்லி விமான நிலையத்தில் டெல்லியிருந்து புனே செல்லும் விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக…
Category: அண்மை செய்திகள்
இந்தியா vs அயர்லாந்து டி20 போட்டிகள்!
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ்…
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக காயம் அல்லது சேதம் ஏற்பட்டதா என்பது…
பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்…
பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் , அந்த தாக்குதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றது. பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒருவர்…
திருப்பதி அலிபிரியில் சிக்கிய மூன்றாவது சிறுத்தை! | தனுஜா ஜெயராமன்
திருப்பதி அலிபிரி மலைபாதையில் வைக்கப்பட்டிருக்கும் கூண்டில் நேற்று இரவு மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. சில நாட்களுக்கு முன்பு ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்று கடித்து கொன்றது. இதனால் அலிபிரியில்…
நீட்டை எதிர்த்து தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், கவர்னரையும் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட்தேர்வும் தொடரும் அரசியல் சர்ச்சைகளும் என்பதாக தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட மாணவனின் துயர…
டி.எம்.சவுந்தரராஜன் திருருவ சிலையை திறக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!
தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் இவரது திருருவ சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க இருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு…
